BREAKING NEWS
Search

கரகாட்ட கவுண்டரும் ஸ்பெக்ட்ரம் ராஜாவும்!

கரகாட்ட கவுண்டரும் ஸ்பெக்ட்ரம் ராஜாவும்!

ன்வழி வாசக நண்பர் மகேஷ் அனுப்பியிருந்த லிங்க் இது. கடைசியில் ரூ 1.76 லட்சம் கோடி, அந்த வாழைப் பழ காமெடி மாதிரியே ஒன்றுமில்லாமல் போய்விடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது உண்மைதான்!
19 thoughts on “கரகாட்ட கவுண்டரும் ஸ்பெக்ட்ரம் ராஜாவும்!

 1. TR

  இது ஜெயலலிதாவின் அரசியல் விளையாட்டுக்கு உதவலாம்..ஆனால் இந்த இழப்பு என்பது மிகை படுத்தப்பட்ட ஒன்று தான்.. ராஜா சில நிறுவனங்களுக்கு விதிகளை மீறி அனுமதி கொடுத்திருக்கலாம். எந்த அரசு துறையில் விதிகள் மீறப்பட வில்லை.

  ஒரு புதிய தொழில் நுட்பம் அறிமுகபடுத்தபடும்போது அதன் தாக்கம், வருவாய் ஆதாரம் போன்ற விஷயங்கள் துல்லியமாக கணக்கிட முடியாது. அதிக அளவில் அலைவரிசை கொடுக்கப்படும் போது, போட்டியின் தாக்கத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் சேவைகள் கிடைக்கும்.

  இதே ராஜா தானே 10 பைசாவிற்கு இந்தியா முழுவதும் பேசும் சேவையை கொடுத்தார். இத்தனை செல்போன் சேவைகள் வருவதற்கு காரணம் தனியாருக்கு அனுமதி கொடுத்தது தானே. 12 வருடங்களுக்கு முன்பு BSNL (அப்போது அது வேறு பெயர் அல்லவா?) க்கு பதிவு செய்து இன்னும் காத்துகொண்டிருக்கிறேன். இந்த BSNL நிறுவனம் மட்டுமே தொலை தொடர்பு சேவையை வைத்து இருந்தால் இந்தியா இன்னும் செல்போன் சேவையை அறிந்து இருக்காது.. அது தான் நிஜம்… அரசு துறை இது போன்ற சேவையில் தேவை இல்லை..

  அலைவரிசை குற்ற சாட்டை பொறுத்தவரை, லாப நஷ்டம் இன்றைய தேதியில் உள்ள வருவாய் ஆதாரத்தை கொண்டு கணக்கிடபட்டுள்ளது.

  அமைச்சர் ஒரு சில விதி மீறல் செய்திருக்கலாம். அதற்காக இத்தனை கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியிருக்கிறார் என்பது அர்த்தமற்ற குற்றசாட்டு.. வெறும் அரசியல் விளையாட்டு.. என்னை பொறுத்தவரை, அமைச்சர் ராஜா, தொலை தொடர்பு அமைச்சகத்தில், தயாநிதி மாறனை விட சிறப்பாக பல சேவைகள் செய்துள்ளார்.. ஒரு சாமான்ய குடும்ப பின்னணியில் பிறந்ததால் பழிவாங்க பட்டுள்ளார்.. இதே குற்றசாட்டுகளை தயாநிதி மாறன் மீது வந்திருக்குமா. ஜெயலலிதா வாயையே அடைத்திருப்பார்கள் மாறன் சகோதரர்கள். ஒரு நல்ல இளம் தலைவர் பழிவாங்கபட்டுள்ளார். நீதி மன்றத்தில் நிரபராதியாக வெளிவருவர் என்று நம்புவோம்..

  அது வரைக்கும் ஊழல் மகாராணி ஜெயலலிதா மெல்வதற்கு அவல் கிடைத்துள்ளது.

 2. palPalani

  @TR: செம்ம காமடி போங்க! ராஜா அடிச்ச கொல்லைக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன சம்மந்தம், கொள்ளை அடிச்சிங்களா? இல்லையா?


  /*
  ஆனால் இந்த இழப்பு என்பது மிகை படுத்தப்பட்ட ஒன்று தான்.. ராஜா சில நிறுவனங்களுக்கு விதிகளை மீறி அனுமதி கொடுத்திருக்கலாம். எந்த அரசு துறையில் விதிகள் மீறப்பட வில்லை.
  */
  அத தான் கேக்குறோம், எவ்வளவு அடிச்சீங்க?


  /*
  ஒரு புதிய தொழில் நுட்பம் அறிமுகபடுத்தபடும்போது அதன் தாக்கம், வருவாய் ஆதாரம் போன்ற விஷயங்கள் துல்லியமாக கணக்கிட முடியாது.
  */
  1998 -லிருந்து தனியாருக்கு அலைவரிசைகள் ஏலம் விடப்படுகிறது. 2001- ல் விட்ட இளமை மிகக்குறைந்த விலையில் விட்டதாக அப்பவே குற்றச்சாட்டு எழுந்தது. இதெல்லாம் G2 அல்ல.

  /*
  அதிக அளவில் அலைவரிசை கொடுக்கப்படும் போது, போட்டியின் தாக்கத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் சேவைகள் கிடைக்கும்.
  */
  பிரச்சனையே இது தானே? அதிக அளவில் அலைவரிசை யாருக்கு கொடுத்தீங்க? தப்பா கம்பெநிகளுக்குதானே? அவன்தான் நல்ல விலைக்கு வித்துட்டு போயிட்டானா? அப்பறம் எங்கே சேவை?

  /*
  அலைவரிசை குற்ற சாட்டை பொறுத்தவரை, லாப நஷ்டம் இன்றைய தேதியில் உள்ள வருவாய் ஆதாரத்தை கொண்டு கணக்கிடபட்டுள்ளது.
  */
  வாங்கி வித்த கம்பனிகளுக்கு கிடைத்த லாபத்தை பொறுத்தது.

  /*
  தயாநிதி மாறனை விட சிறப்பாக பல சேவைகள் செய்துள்ளார்
  */
  யாருக்கு?

  மேலே இருக்கும் உங்கள் தகவல் எதுவுமே உண்மையில்ல, சும்மா சப்பை கட்டு கட்டுவதற்காக எழுதாதீர்கள்.

 3. karthik

  பல்பழனி… மிகவும் அருமை… கீழ விழுந்தும் மீசைல மண் ஒட்டலன்னு சொன்னா… ஆமாம்.. ஆமாம் மண் ஒட்டலைன்னு சப்பை கட்டு கட்டும் கூட்டத்துக்கு “சவுக்கடி” உங்கள் கருத்து…

 4. ilaiyaraja

  @TR என்னங்க நீங்க….எப்படி உங்களால முடியுது . சிரிக்காம சீரியசா காமடி பண்றீங்க.

 5. fullmoon

  அப்பனா கௌண்டர் மன்மோகன் சிங் , கோவை சரளா தான் சோனியா காந்தியா!!!!! ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ……………….

 6. TR

  அலைவரிசை வாங்கின கம்பெனி அலைவரிசையை விற்கவில்லை.. அந்த கம்பெனியின் பங்குகளை வேறு கம்பெனி வாங்கி இருக்கிறது.. இந்த பங்கு பரிமாணத்தின் தொகையை எப்படி அரசுக்கு இழப்பு என்று சொல்ல முடியும். உங்கள் கணக்குக்கே வருகிறேன்.. எந்திரன் படத்திற்கு பிறகு, சன் குழுமத்தின் பங்கு விலை அதிகரித்து உள்ளது. இப்போது அவர்கள் பங்குகளை விற்றல் கொள்ளை விலைக்கு விற்கலாம்.

  அதே போலே அலைவரிசை வாங்கின நிறுவனம் தன பங்குகளை வேறு கம்பெனிக்கு விற்றதில் அதிக பணம் திரட்டிஇருக்கிறது.. இதில் என்ன தவறு.. 2G அலைவரிசை சேவை மக்களுக்கு உடனடியாக கிடைத்ததா இல்லையா..

  இன்று இந்தியாவில் பால்காரன் முதல் பணக்காரன் வரை, மணிக்கணக்கில் செல்போனில் பேசிக்கொண்டும், மெசேஜ் அனுப்புகொண்டும் இருக்கிறீர்களே. எந்த அலைவரிசையில்.. உங்க வீட்டு அலைவரிசையிலா?.

  10 பைசாவிற்கு இந்திய முழுவதும் பேசிகொண்டிருகீர்களே எந்த அலைவரிசையில்.?. உங்க முன்னோர் உங்களுக்கு உயில் எழுதி வைத்து சென்ற அலைவரிசையிலா?

  6 ரூபாய்க்கு அமெரிக்காவிற்கு பேசுகிறார்களே எந்த அலைவரிசையில் ? ஒபாமா இந்தியாவிற்கு தானம் கொடுத்து சென்றாரோ ?

  தவறு நடந்திருக்கலாம்.. கொஞ்சம் பணம் பரிவர்த்தனை கூட இருந்திருக்கலாம்..ஆனால் சொல்லப்படும் தொகை மிக மிக மிகைபடுத்த பட்டது..

  எந்த ஆட்சியில் எந்த அமைச்சர் ஊழல் செய்யவில்லை.. மக்களுக்கு அவர்கள் எதாவது செய்தார்களா? அதை தான் நான் சொல்ல வருகிறேன்..

  தொலை தொடர்பு அமைச்சகத்தால் நாட்டில் உள்ள 100 கோடி மக்களும் பலன் அடைந்துள்ளார்கள். ராஜாவின் பங்கும் இதில் பெருமளவு உள்ளத்து.. இதை யாரும் மறுக்க முடியாது.

  பா ஜ க ஆட்சி காலத்திலிருந்தே தொலை தொடர்பு அமைச்சகத்தின் மீது ஜே பி சி குழு விசாரிக்கட்டும் .. அமைச்சகத்தின் மொத்த நடவடிக்கையும் வெளி வரட்டும் .. அது நியாயம் ..

 7. palPalani

  @TR:

  /*
  அலைவரிசை வாங்கின கம்பெனி அலைவரிசையை விற்கவில்லை.. அந்த கம்பெனியின் பங்குகளை வேறு கம்பெனி வாங்கி இருக்கிறது.. இந்த பங்கு பரிமாணத்தின் தொகையை எப்படி அரசுக்கு இழப்பு என்று சொல்ல முடியும். உங்கள் கணக்குக்கே வருகிறேன்.. எந்திரன் படத்திற்கு பிறகு, சன் குழுமத்தின் பங்கு விலை அதிகரித்து உள்ளது. இப்போது அவர்கள் பங்குகளை விற்றல் கொள்ளை விலைக்கு விற்கலாம்.
  */
  இது புதுசா இருக்கே! எப்படி இப்படியெல்லாம்!!! மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிப்பானுகளோ! இத ராசா பார்த்தா ரொம்ப சந்தோசபடுவார்!

  அலைவரிசை வாங்கியதில் 85 கம்பனிகள், டெலிபோன் சேவையே செய்யாதவர்கள்.
  /*
  10 பைசாவிற்கு இந்திய முழுவதும் பேசிகொண்டிருகீர்களே எந்த அலைவரிசையில்.?. உங்க முன்னோர் உங்களுக்கு உயில் எழுதி வைத்து சென்ற அலைவரிசையிலா?
  */
  ஒ! அப்படின்னா, அது ராஜாவோட சொத்துங்கின்களா? நாங்கதான் அத திருட்டுன்னு தப்பா புரிஞ்சுகிட்டோமா?
  /*
  பா ஜ க ஆட்சி காலத்திலிருந்தே தொலை தொடர்பு அமைச்சகத்தின் மீது ஜே பி சி குழு விசாரிக்கட்டும் .. அமைச்சகத்தின் மொத்த நடவடிக்கையும் வெளி வரட்டும் .. அது நியாயம்
  */
  நாங்க வேணாம்னு சொல்லலையே?

 8. TR

  பால்பழனி,சும்மா பேப்பர் லே போடறது, ஜெயலலிதா சொல்றத வச்சி பேசாதீங்க..

  அலைவரிசை ராஜா வீட்டு சொத்து இல்லே.. அந்த அலைவரிசை யை கொடுத்தால் தான் இன்னைக்கி எல்லோரும் மணிகணக்கில் செல்போனில் பேசிகிட்டு இருக்காங்க. BSNL க்கு mattume செல்போன் சேவை கொடுத்து இருந்தா புக் பண்ணிட்டு வருஷ கணக்கா காத்திக்கிட்டு இருக்க வேண்டியது தான். இன்னைக்கு செல்போன் கூவி விக்கிற அளவுக்கு மலிஞ்சி போச்சு, செல்போன் பிளான் 10 Rubaiக்கு கொடுக்குறான்.. இந்த அளவு போன்களுக்கு சேவை செய்ய தான் அலைவரிசைய தனியாருக்கு கொடுத்திருக்காங்க.

  இன்னைக்கு 85 கம்பெனியும் முன்னனுபவம் இல்லே ன்னு சொல்றீங்க..

  முதல் முதலா இந்தியாவிலே செல்போன் அறிமுகம் செய்யும் போது எந்த கம்பெனிக்கு சாமி அனுபவம் இருந்தது..

  ஏர்டெல் நிறுவனத்து காரங்க சைக்கிள் யாவாரம் பண்ணினவங்க.. ஏர்செல் கம்பெனி காரங்க எந்த தொழிலும் செய்ததா தெரியல்ல.. அன்னைக்கு அவங்க அனுபவம் இல்லாமதானே வந்தாங்க..

  அதேபோலே இன்னைக்கும் அனுபவம் இல்லாத கம்பெனிக்கும் அனுமதி கொடுத்ததிலே என்ன தப்பு.. ஒன்னு செஞ்சிருக்கலாம், யாருக்கும் அலைவரிசை கொடுக்காம BSNL க்கு மட்டும் கொடுதிருந்தக்கலாம். இப்போ கிடைத்த வருமானமும் கிடைத்திருக்காது, உங்களுக்கு 10 பைசா, SMS plans , அப்படி எந்த சலுகையும் கிடைத்திருக்காது.. யாருக்காவது போன பண்ணினீங்கன்ன ஒழுங்கா போய் சேரவும் செய்யாது..

  தொலைதொடர்பு துறையில் ஏகத்துக்கும் முன்னேறி இருக்கோம். உலகத்திலேயே அதிக செல்போன் பயனாளர்கள் கொண்ட நாடாக (அமெரிக்க விற்கு அடுத்து) மாறியிருக்கோம்.. இதெல்லாம் மந்திரத்தில் நடந்ததா..

  மற்ற கட்டமைப்புகளுடன், அலைவரிசை ஒதுக்கீடும் ஒரு முக்கிய காரணம்.

  நான் ஒன்னும் இவங்கெல்லாம் கறைபடியாத கரங்கள் என்று சொல்ல வரவில்லை.. எல்லா துறைகளில், எல்லா அமைச்சர்கள் பண்ணும் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம். இந்தமாதிரி தொகை பொருத்தமே இல்லாதது..

  ராஜா தொலைதொடர்பு துறையில் ஒண்ணுமே செய்யல்லே, இவ்வளவு கோடி ஊழல் pannittaarnu சொல்றது மனசாட்சியே இல்லாத ஒன்னு. அது அவர் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்ததால் ippadi kurram solli avarai amaichar pathavil irunthu irravittarkal – ithu தான் நான் சொல்ல varum vishayam.. viruppamirunthaal erru kollungal.. illaiyenral vittu vidungal. inimel ethum sollum ennam illai.

 9. palPalani

  /*
  சும்மா பேப்பர் லே போடறது
  */
  நீங்க, ராசா ஏலம் விடும்போது பக்கத்துல இருந்தீங்களா?

  /*
  ஜெயலலிதா சொல்றத வச்சி பேசாதீங்க..
  */
  அவுங்க எதுவும் எங்கிட்ட சொல்லல சார்.

  அப்ப CAG அறிக்கையே விடலையா?

  /*
  எல்லோரும் மணிகணக்கில் செல்போனில் பேசிகிட்டு இருக்காங்க
  */
  மணிகணக்குல பேசுறதுக்கு ஆளுதான் சார் வேணும், அப்படி பேசுறவங்களுக்கு பணம் ஒரு பிரச்சனையே இல்லையே? மேலும் இது ராசா கண்டுபிடிச்ச டெக்னாலஜி இல்ல, இதை யாரு ஏலம் விட்டுருந்தாலும் மனிகனுலதான் பேசுவாங்க!

  சார், நீங்க 501 எல்லாம் கேள்வியே பட்டதில்லையா? அதுவும் 501 –க்கு ரெண்டு சார்!

  /*
  நான் ஒன்னும் இவங்கெல்லாம் கறைபடியாத கரங்கள் என்று சொல்ல வரவில்லை..
  */
  சார், இத தான் மொதல்ல இருந்து, திரும்ப திரும்ப கேக்குரோம்! எவ்வளவு அடிச்சீங்க!

 10. palPalani

  அறிக்கையின் முக்கிய அம்சங்களாக பத்திரிகைகளில் வந்த செய்திகளைப் பார்ப்போம்..!

  ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். மொத்தம் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள்.

  இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் கணக்கிட்டிருக்கும் தொகை இது.

  “3 ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான், “2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்தபோது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரிய வந்திருக்கின்றன.

  * இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008-ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.

  *”2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை. மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன. இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.

  * வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையையும் ராஜா பொருட்படுத்தவில்லை.

  * தகவல் தொடர்புத் துறை ஆணையத்தின்(டிராய்) வழிகாட்டு நெறிமுறையின்படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில், “டிராய்’ கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.

  * அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

  * இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003-ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது. அவ்வாறு கேபினட் முடிவை மீறும்போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும் இங்கே பின்பற்றப்படவில்லை.

  * எவ்வித அனுபவமும் இல்லாத, “ஸ்வான்’ நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

  * ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.

  * இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.

  * வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.

  * கடந்த 2001-ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் “3 ஜி’ ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம் கோடி முதல் 37 ஆயிரம் கோடிவரை கொடுத்துள்ளனர்.

  * தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும்போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்) தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.

  * இரட்டை தொழில் நுட்ப லைசென்ஸ் 35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.

  * ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்’ நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை “எட்டிசேலட்’ என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு 4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத் தொடர்புத் துறை லைசென்சை பெற 1,661 கோடி ரூபாய் மட்டுமே “யூனிடெக்’ கட்டியிருந்தது. லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது.

  இப்படி இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது “2 ஜி’ உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

  இப்படித்தான் நடந்த முறைகேடுகளையும், ஊழலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது கமிட்டியின் அறிக்கை.

 11. nishanthan

  தாகம் தீர்க்கும்
  தண்ணீர் பிரச்சினைக்கும்
  தலைவரை தான் தாக்குகிறார்கள்

  தள்ளாட வைக்கும்
  டாஸ்மாக் என்றாலும்
  தலைவரை தான் தாக்குகிறார்கள்

  தொலைக்காட்சி பெட்டியை
  தானமாய் கொடுத்தாலும்
  தலைவரை தான் தாக்குகிறார்கள்

  துள்ளும் வயதில்
  துவண்டுவிட்ட தலைவர்களை மறந்துவிட்டு
  தள்ளும் வயதிலும்
  தளராது உழைக்கும்
  தானைத் தலைவரை தான் தாக்குகிறார்கள்

  தரணியில் வேறு
  தலவர்களே இல்லையா
  அல்லது அவங்கெல்லாம்
  அவ்வளவு “வொர்த்” இல்லையா

 12. nishanthan

  இங்கு கருது சொல்பவர்களுக்கு > இந்தியாவில் எல்லா மட்டத்திலும் ஊழல் உள்ளது – அறிஞர் அண்ணா அன்றே சொன்னார் வடக்கு வாழ்கின்றது தெற்கு தேய் கின்றது -எனவே ராசா ஒருவேளை உண்மையில் ஊழல் செய்திருந்தால் விடுங்கள் ITS OK !! இவர் செய்யாவிட்டால் வடக்கே வேறு ஒருவன் அதை செய்வான் ஆக மொத்தம் ஊழல் என்பது இந்திய அரசியலில் ஊறிப்போன விஷயம் இதை யாரும் மறுபதற்கு இல்லை !!ஒட்டு மொத இந்தியாவும் ஊழலில் தான் உள்ளது ,சவான்,கல்மாடி பதவி விலகினால் சரியா போகுமா ?? அவர்கள் அடித்த பணம் ??ராசா உன்னால் எவளவு முடியுமோ அவளவு சுருட்டு தமிழ் நாட்டு மக்களுக்கு அதை பயன்படுத்து தப்பே இல்லை !! எவன் இங்கு ஒழுக்கம் சொல்லுங்கடா ??? ஒரு கட்சியை சொல்லுங்கட ஒழுக்க சீலர்களே ??

 13. nishanthan

  கக்கன், காமராஜ், அண்ணா ,போன்ற தலைவர்கள் உட்கார்ந்த சீட்டில் கருணாநிதி இருப்பது வருத்தம் தான்.ஆனால் அவரை விட்டால் இன்று வேறு யார் இருக்கிறார்கள் ?வைகோ போன்ற ராஜதந்திரம் இல்லாத நல்லவர்களா ?இல்லை சுப்பிரமணிய சுவாமியா?ஜெயலலிதா காலத்தில் மதுரையில் ஒரு முதியவர் உண்ண உணவு இல்லாமல் பசிக்கொடுமையில் மலத்தை உண்டாரே?எத்தனையோ ஏழைகள் ,விவசாகிகள் எலிக்கறி சப்பிட்டர்களே ,எல்லாம் மறந்து விட்டதா ?இன்று கருணாநிதி எவ்வளவு கொள்ளை அடித்தாலும் யாரும் மலத்தை உண்பதில்லையே ?

 14. nishanthan

  இலெமுரியா என்கிற ஆசியாவையும் தென் ஆபிரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் இணைத்த கண்டத்தில் வாழ்ந்து வந்தோம் ,முதலில் கடற்கோள் என்கிற இயற்கை அழித்தது,பின்னர் மொகஞ்சதாரோ ,ஹரப்பாவில் செழித்து வாழ்ந்தோம் .சப்பாத்திக்கு வழியன்றி வந்த நீங்கள் எங்களை அடித்தீர்கள் ,உன்குல பெண்களைக் கொண்டு எம்குல மன்னர்களை வளைதீர்கள்,பின்னோக்கி வந்தோம் ,நம் உண்டு நம் மொழி உண்டு என்று வாழ்ந்தோம் ,விடவில்லை நீங்கள் ,எங்களை அரக்கர்கள் என்றீர்கள் ,குரங்குகள் என்றீர்கள் ,நம்பினோம் ,நம்ப மட்டுமா செய்தோம் ,எங்களை அப்படி அழைத்த உங்கள் ராமாயணத்தை எங்கள் பிள்ளைகளுக்கு நாமே சொல்லிக்கொடுத்தோம் ,உங்களுக்கு இருக்கின்ற நரி மூளை எம்மிடம் இல்லை அல்லாவா,அதோடு விட்டீர்களா ?எங்கள் மன்னனயே கொலைசெய்து அந்த நாளை தீபாவளியாக எம்மையே கொண்டாட செய்தீர்கள் ,செய்தோம் இன்றும் செய்கின்றோம் ,விடவில்லை நீங்கள், உங்கள் தேவடி யா மொழியை தேவ மொழி என்றீர்கள் ,கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மொழியாம் எம்மொழியை உங்கள் தேவடி யா மொழியாம் தேவ மொழியை கொண்டு சிதறடித்தீர்கள்,தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் என்று ஒன்றாய் இருந்த எங்களை நாலு பேராகப் பிரிதீர்கள்.அப்போதும் இந்தியா என்கிற உங்கள் பொந்தியாவுடன் தான் இருந்தோம் ,செம்புத் தண்ணீரில் குன் டி கழுவும் நீங்கள் தண்ணீருக்காக எங்களை எங்கள் சகோதரருடன் சண்டைபோட வைத்தீர்கள் ,எங்களுக்கும் எங்கள் சகோதரருக்குமாய் சேர்த்து திராவிட தனிநாடு கேட்டோம் ,சட்டம் பாயும் என்றீர்கள் ,என்ன செய்வது ,வேறு வழியன்றி கூரை இருந்தால்தான் வீடு கட்ட முடியும் என்று சொல்லி அதனையும் கைவிட்டோம் ,நீங்கள் சப்பாத்தியும் சப்ஜியும் சாப்பிட நாங்கள் உங்கள் பொந்தியாவுடன் தொடர்ந்து இருந்தோம் .உங்களின் மொத்த வருமானத்தில் திராவிடர்கள் நாம் மட்டும் 75 சதவீதம் தந்தோம் ,பொந்திய நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து 60 ஆண்டுகளாக எமது உழைப்பில் சப்பாத்தி சாப்பிட்டீர்கள் ,அப்போதும் விடவில்லை எதோ காரண காரியங்களை சொல்லி எம்மை நொண்டிக்கொண்டே இருந்தீர்கள் ,நீங்கள் எம்மை சொறியோ சொறி என்று சொறிந்தீர்கள்.நீங்கள் சொறிந்த சொறியைப் பார்த்த பக்கத்துக்கு நாட்டுக்காரன் ,அதாவது சிங்கத்துக்கும் பொண்ணுக்கும் பிறந்தான் என்று இன்றும் நம்புகிறானே அவன் எம் சகோதரர்களை கும்மோ கும் என்று கும்மினான் ,நீங்கள் பார்த்துகொண்டு மட்டுமா இருந்தீர்கள் ?உங்கள் இராணுவத்தை அனுப்பி எங்கள் சகோதரர்களை புல்டோசர் போட்டு நெரித்து கொன்றீர்கள்,இத்தனை காலமாக நாங்கள் உங்களை திருப்பி அடிக்கவில்லை .ஆனால் இந்தமுறை ஓங்கி அடித்தோம் ,உங்களின் பகத் சிங் செய்த அந்த வேலையை நாமும் செய்தோம் ,பகத் சிங்கை வீர புருஷன் ஆக்கிய நீங்கள் பிரபாகரனை பயங்கரவாதி என்றீர்கள் ,அவரையும் அவர் சார்ந்த மக்களையும் போர் நெறிகளுக்கு மாறாக கொலை செய்தீர்கள் .போரை நிறுத்த போராடிய கருணாநிதியை போலி உண்ணாவிரதம் இருக்கச் செய்து அவரையும் எம்மிடம் இருந்து அந்நியப்படுத்த முயற்சித்தீர்கள் ,எங்களுக்கு என்று சில தலைவர்கள் இருந்தார்கள் ,இறந்தார்கள் .அவர்களை எல்லாம் மறந்து விட்டு மைசூர் ராணி ஜெயலலிதாவை அவர் எங்கள்அப்பாக்களுடன் படுத்துதான் நாங்கள் பிறந்ததாக நினைத்துக்கொண்டு அம்மா அம்மா என்று சொல்ல வைத்தீர்கள்,அதையும் செய்தோம் ,இப்போதும் உங்கள் பொந்தியாவுக்காக நாம் தான் உங்கள் நாட்டு எல்லையில் சாகிறோம்.சொல்லுங்கள் உங்களுக்காக எவ்வளவு இழந்தோம் ?உங்களுக்காக எவ்வளவு செய்தோம் ?நாங்கள் உங்களுக்காக இழந்ததும் செய்ததும் எவ்வளவு ,?இப்போது நீங்கள் சொல்கீறீர்களே நாங்கள் ஊழல் செய்தோம் என்று . அது எவ்வளவு ?உங்கள் பொந்தியாவின் வீணாய்ப் போன ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற தேவையான ஒருவருட பாதுகாப்பு செலவுதானே அது ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *