BREAKING NEWS
Search

கமல் பட விழா… சொன்னதைச் செய்த அமைச்சர்!

டெல்லியில் கமல் ஹாஸன் சிறப்புத் திரைப்பட விழா!

டெல்லியில் ஜூலை 2 முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு நடிகர் கமல் ஹாசன் சிறப்பு திரைப்ப விழாவுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் நடிகர் கமல்ஹாசனின் திரைப் படங்களை ஆய்வு செய்யும் நோக்கோடு டெல்லியில் இந்தப் பட விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

‘ரெஸ்ட்ரோஸ்பெக்டிவ் ஆஃப் கலல்ஹாசன் ஃபிலிம்ஸ் (Retrospective of Kamal Hassan Films)’ என்ற தலைப்பிடப்பட்ட இந்தப் பட விழாவை, ஸ்ரீ ஃபோர்ட் அரங்கத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி தொடங்கி வைக்கிறார்.

கமல்ஹாசன் பட விழாவில் மொத்தம் ஏழு திரைப்படங்கள் ரசிகர்களுக்காக இலவசமாக திரையிடப்படுகின்றன.

படங்கள்:

* ஹேராம்

* அன்பே சிவம்

* விருமாண்டி

* தேவர் மகன்

* தசாவதாரம்

* நாயகன்

* சாகர் சங்கமம் (தெலுங்கு)

முன்னதாக, கடந்த ஆண்டு தங்களது 50 ஆண்டு சினிமா வாழ்க்கையை பூர்த்தி செய்துள்ள முன்னாள் கலைஞர்களான ஷர்மிளா தாகூர், ஆஷா பரேக் மற்றும் சவுமித்ரா சாட்டர்ஜி ஆகியோரது தலா 3 படங்கள் ‘ரெட்ரோச்பெக்டிவ்’ பிரிவில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (Iffi) திரையிடப்பட்டன.

கோவாவில் நடைபெற்ற இந்த விழாவில், கமல்ஹாசனின் படங்களும் திரையிட இருந்தது. ஆனால் அவரது மூன்று படங்கள் மட்டுமே திரையிடப்படும் என்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசனின் ஆதரவு தரப்பு, மொத்தம் 7 படங்கள் திரையிடப்பட வேண்டும் என வலியுறுத்தியது. இதனால், கமல்ஹாசனுக்கென 2010-ல் தனியாக டெல்லியில் பட விழா நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அம்பிகா சோனி அறிவித்து, பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இப்போது அதை நிறைவேற்றியுள்ளார்கள்.

கமல் ஹாஸனை கவுரவிக்க சிறப்பு பாராட்டு விழா ஒன்றும் நடத்தப்படும் என சென்னையில் மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
33 thoughts on “கமல் பட விழா… சொன்னதைச் செய்த அமைச்சர்!

 1. devraj

  Kamal is a good actor, but he fails to be humble.
  Recently this was evident in vijay tv awards.

 2. வள்ளுவன்

  தேவராஜ், கமல் விஜய் விருது நிகழ்ச்சியில் பணிவோடு நடந்து கொள்ளவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

  1. தன்னை விட மிகவும் இளையவரான பாலாவை பார்த்து, அன்பே சிவம் படத்து வசனத்தை நினைவு கூர்ந்து, பாலா தான் தனக்கு விருது கொடுத்து கௌரவித்து இருக்கிறார் என்று சொன்னாரே அதுவா?

  2. பாலாவுக்கும், தனக்கும் அமைந்த குருநாதர்கள் தான் தாங்கள் சிறந்து விளங்க காரணம் என்று சொன்னாரே, அதுவா?

  3. “சிவகுமார் அண்ணனிடம் இருந்து தான் படத்திற்கான தேதி நிர்வாகத்தை கற்று கொண்டேன்” என்று எந்த ego வும் இல்லாமல் சொன்னாரே, அதுவா?

  4. அண்ணன் சிவகுமார் வீட்டுப் பிள்ளை நற்பணி செய்வதில் ஆச்சர்யமும் இல்லை. சூர்யாவை பார்த்து சிவகுமார் எந்த அளவு மகிழ்ச்சி அடைவாரோ அதே அளவு தானும் அடைகிறேன் என்று மனம் திறந்து பாராட்டினாரே, அதுவா?

  5. ரஜினி, சிவாஜியை பற்றி நினைவு கூர்ந்த போது, கண் கலங்கினாரே, அதுவா?

  முதல் முறை கமலுக்கு, விஜய் TV, “செவாலியே சிவாஜி” விருது வழங்கிய போது, இனி மேல் தான், அதற்க்கு தன்னை தகுதிப் படுத்திக்கொள்ள வேண்டும் என்று சொன்னது பணிவு இல்லையா?

  சும்மா போற போக்குல ஏதாவது டிஸ்கி போட்டுட்டு போயிடக்கூடாது.

 3. kk

  To Mr வள்ளுவன் (hope your not a thalivar fan)

  kamal is a selfish actor he is not true friend of our thalaivar but thalivar is great and he has prooved his friendship with kamal is true
  on vijay tv stage which every one knews.

  But kamal ditched thalaivar on hokenakal protest when the ass***ole sathyaraj spoken like anything on our thalaivar.
  vijaykumar condemed the talks but what kamal did he said he wants both sathyaraj and rajinikanth didnt condemn the sathyaraj.

  He is a cameloeon if you look his stage talks whenever he and our thalivar share the dias with kalaignar he drags the word tamil and say he is pride to
  be a tamilian why this ? on the whole he is an oppurtunisitic ***** !!!

  Its thalivar speech on kamal fetched the TRP rating to vijay tV not the kamal show thats why in every oppurtunity they want to bring our thalivar in their show to boose their
  rating.

  No one deny the above facts may kamal fans deny but not true thalaivar fans…

 4. வள்ளுவன்

  KK

  நான் ரஜினியை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. திரு தேவராஜுக்கு கமலின் பணிவு குறித்து மட்டும் தானே பதில் சொன்னேன்.

  கமல் பணிவு இல்லாதவர் என்று வாதிக்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் கமலின் பணிவு குறித்து சொன்னால் கூட, உடனே அதையும் ரஜினிக்கு எதிரான நிலைப்பாடாக நீங்கள் மாற்றிக்கொண்டு எதிர்வாதம் செய்வது உங்கள் முதிர்ச்சியின்மையை தான் காட்டுகிறது.

  மற்றபடி உங்கள் பதிவில் உள்ள அணைத்து கருத்துக்களும் சிறுபிள்ளைத்தனமானது, மற்றும் பதில் சொல்ல அவசியம் இல்லாதது.

 5. kk

  வள்ளுவன் நீங்கள் கமலின் தீவிர ரசிகன் என்பதை உறதி செய்தமைக்கு நன்றி

  i took every opportunity to expose kamal the cameleon (பச்சோந்தி)

  You have replied my above content on kamal is kidding which shows your yet to cross the kinder garden.

  I want to tell one classic example about the greatness of our thaliavar who praised kamalhassan like anything on the vijay TV.

  Thalivar told that kamal have great heart and kamal told him that we should not act together these producers makes more money by combining us so we should not do movies together. You do your stuff and i do mine. Thalaivar praised this on the stage.
  and gave kudos to kamal like anything.

  But the fact is different even the kids can guess this!!! what was running on kamal’s mind to say this to our thalaivar to do movies apart.

  simple take all movies which thalaivar and kamal acted together from first movie till the last movies they have done together (eg mundru mudichu,avargal,aval appadithan,aadu puli aatam,16 vayidheenila,ninathalae enikkum…… goes on)

  In the history of any movies in the world no one likes the villain they love only hero’s its my thalaivar who gave different dimension to the villanism every one started loving all his villonious roles in all those movies he had taken the lion share of the above movie success
  no one deny the fact.

  All this irked kamal and he dont want our thaliavar in his movies so he played a nice script (accepted he is a script writer) to our thalivar.

  See my thalivar who gave a different to dimension to kamal cruel thinking and brought a big applause to kamal on that auditorium

  Thalivar have shuttled himself on the stage and lifted kamal like anything and he told whatever he did kamal also did but i cant do whatever kamal did.

  But the fact is different kamal is not a born to be actor its our thalaivar
  Classic examples of acting Bhuvana oru kelivikuri,mullum mallarum.engayo ketta kural ,
  johny,,,,, list goes on.

  He touched all dimensions in acting but kamal touched only plaster of paris to show a different dimensions in makeups not in acting….
  Our thalaivar switches from class to mass is only because of fanatism but rajini the actor still remains forever in our hearts

  So Mr valluvan i am not a kid… dont preach your kamal in our blogs….

  aaaaaaaaaa

 6. madhumidha

  திருமணங்கள் வாழ்க்கையில் தேவை இல்லாத ஒன்று

  திருமண பந்தம் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்ற இருக்கும் ஒரு ஒப்பந்தம்

  திருமணம் செய்யாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்பது தான் வாழ்க்கை

  என்னுடைய வசதிக்காக இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன்

  முத்த காட்சியில் என்னுடைய மகளை நடிக்க வைக்க மாட்டேன்

  இப்படி சமுதாயத்திற்கு முக்கியமான தகவல்களை சொன்னது உடன் அதன் படி வாழ்ந்து காட்டிய சாமர்த்தியசாலி கமல்

  அவரை நல்லவரான ரஜினியுடன் ஒப்பிட வேண்டாம் எவரும்

  madhumidha
  madhumidha1@yahoo.com

 7. Sivaji

  Vino,

  Please do not allow politics here…kk’s comments are meaningless and unrelated to this post

  Sivaji

 8. kk

  Hope sivaji and வள்ளுவன் are not the same.
  I think this post is related to kamal and my comments also very much related to kamal
  then how come my comments go unrelated com’on grow up guys.

  i have more things about kamal and i dont want everything to be here in this post but sure will log my comments in any post related to kamal in future.

  Before i go here is one more compliment to kamal who gave ullaganayakan(உல்லக நாயகன்) title to Mr kamal i dont think this is given by his fans he himself chosen the title.

  Anyhow what the title means an actor should be universally acclaimed if not the actor should be known to remote people who is not connected to his diaspora.

  kamal reach is well known to south india and to some extent to north people but his reach never crossed indian boundaries.

  But look our thalaivar’s reach In india every one knew who he is and sivaji the boss prooved it and all national media’s debated his stardom even conducted poll with amithabh that’s the boss oh mass!!!

  Japanese prime minisiter and indian PM discussed about our dancing maharaja thats created the buzz in media everyone knews now see the reach across boundaries
  Japaness go gaga over our thalaivar his reach in asian country is phenominal and also he is crossing more boundaries…..

  Pupil should acknowledge not by self

  Now decide who is உல்லக நாயகன் ……….

  I will take bye from now but wont log here after in this post if some one drags me here i will be back

  KK
  —— BIG thanks to vino for allowing my comments————-

 9. HAMEED

  THALIVAR MATHIRI ORU ஆளு INEME நாம் பார்க்க MUDIYATHU.என்ன ஒரு PANIVU.என்ன ஒரு ADAKKAM ,SIMPLE டிரஸ்.ரஜினி MATHIRI ஒரு நல்ல மனிதனை ULAGAM PORAVUM தேடினாலும் கிடைக்க மாட்டார்.என்றும் AVAR வழியில் நாம்.

 10. tamil

  //அவரை நல்லவரான ரஜினியுடன் ஒப்பிட வேண்டாம் எவரும்

  madhumidha
  madhumidha1@yahoo.கம//

  அட்ரா சக்கை !!! அமலாவுடன் ரஜினி வாழ விரும்பியபோதும், அதற்கு லதா முட்டுக்கட்டை போட்டதும், லதாவிடமிருந்து பிச்சிக்கொண்டு வந்து அமலாவுடன் வாழாமல், லதாவுடனே வாழ்ந்து, மேடைக்கு மேடை “நல்ல மனைவி அமைவதெல்லாம் ஆண்டவன் தரும் வரம், ( எனக்குதான் அந்த குடுப்பினை இல்லை) ” என்று புலம்பிய ரஜினி, உண்மையிலேயே நல்லவர் தான்.

 11. killer truth

  wat tha *** that kk .said is a piece of bullshit !!!
  im not a kamal hassan fan …. !!!
  but i can identify an a***e like kk when i see one .. yah can be a rajini fan , but you need not be an ignorant as ** like that ..!!!

  peace !!!

 12. krishsiv

  tamil says:
  அய்யா தமிழ் நீங்க கூடவே இருந்து பார்த்த மாத்ரி சொல்றீங்க ….

  வள்ளுவன் மற்றும் KK அவர்களே :
  எல்லோருக்கும் குறை உண்டு சில விசயங்களில் கமலின் செயல் சிறப்பாக இருக்குமானால் , அதே போல் ரஜினியின் செயல்களும் சிறப்பாக இருக்கும் ….
  இவர்களுக்குள் இருக்கும் குறைகளை விடுத்தது இவர்களின் நிறைகளை மற்றும் உற்றுநோக்கி நமக்கு தேவையானதை எடுத்து நம் வாழ்வில் முன்னேற முனைவோம்

  எல்லோரும் மனிதர்கள் தானே

 13. Ravanan

  நண்பர்களே,

  கமலை முன் மாதிரியாக வைத்து வாழ யாரும் முடியாது… ஆனால் ரஜினியை முன் மாதிரியாக வைத்து வாழ முடியும்……..

  வள்ளுவன் இங்கு வாதாட கொண்டு வந்த கருத்துக்கள் தேவை அற்றவை….

  “பாலாவுக்கும், தனக்கும் அமைந்த குருநாதர்கள் தான் தாங்கள் சிறந்து விளங்க காரணம் என்று சொன்னாரே, அதுவா?”

  வள்ளுவன் ஐய்யா பாலாவை பற்றி பெருமையாக பேசி கொண்டு இருந்த போது அதை பொறுக்க முடியாத கமலக்கு அவரை மட்டம் தட்டும் விதமாக குறு தான் இதற்க்கு காரணம் என்று சொன்னது எந்த விதத்தில் நியாயம்…

  “சிவகுமார் அண்ணனிடம் இருந்து தான் படத்திற்கான தேதி நிர்வாகத்தை கற்று கொண்டேன்” என்று எந்த ego வும் இல்லாமல் சொன்னாரே, அதுவா?”

  வள்ளுவன் ஐய்யா இதோட இன்னொன்றும் சொன்னார் மற்ற நடிகர்கள் எம். ஜி.ஆர். சிவாஜி அவர்களிடம் இருந்து கற்றார்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் நான் சிவகுமார் என்று சொல்லுவேன் என்று சூர்யா முன்பு துதி தேவையா… இவர் ஏன் மற்றவர்களை மட்டம் தட்டுகிறார்..

  “ரஜினி, சிவாஜியை பற்றி நினைவு கூர்ந்த போது, கண் கலங்கினாரே, அதுவா? ”

  வள்ளுவன் ஐய்யா நீங்களுமா இதை நண்புநீர் இது விஜய் டிவி எடிட்டரிடம் கேட்டால் தெரியும்..

  மொத்தத்தில் திரு KK அவர்கள் கூறியது அனைத்தையும் நான் ஒத்துகொள்கிறேன்..

 14. kk

  i thought of not to log my comments but Mr killer truth have invited me.

  wat tha *** that kk .said is a piece of bullshit !!!
  im not a kamal hassan fan …. !!!

  Mr Killer if your not a kamal hassan fan then why your so emotional buddy!!! Not convincing!!!

  Ask your Dad who you are ? he will tell the hidden one (as you quote “tha *** that” )

  To mr krishsiv : i like your generic approach.

  நிறைகளை மற்றும் உற்றுநோக்கி நமக்கு தேவையானதை எடுத்து நம் வாழ்வில் முன்னேற முனைவோம்.

  So mr krishsiv list the good things in kamal so that i will follow him…..

  As Ravanan says:

  இன்னொன்றும் சொன்னார் மற்ற நடிகர்கள் எம். ஜி.ஆர். சிவாஜி அவர்களிடம் இருந்து கற்றார்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் நான் சிவகுமார் என்று சொல்லுவேன் என்று சூர்யா முன்பு துதி தேவையா

  The above is perfect example that he is a cameleon and perfect stage artist.

  He didn’t cried when thaliavar talked about sivaji its all vijay tv editor done made him to cry.

  bye
  kk

 15. வள்ளுவன்

  “ரஜினியின் நெகிழ வைக்கும் பேச்சு… கண் கலங்கிய கமல்! – வீடியோ” – என்வழி.

  kk says:
  //He didn’t cried when thaliavar talked about sivaji its all vijay tv editor done made him to cry.//

  நண்பா KK, உங்கள் பதிவை, நீங்கள் வினோவிற்க்கு போட்ட counter பதிவாக எடுத்துக் கொள்கிறேன். ஆனால் உங்கள் தொழில் நுட்ப அறிவு (vijay tv editor done made him to cry) என்னை புல்லரிக்க வைக்கிறது. எந்திரன் படத்திற்கு சங்கர் உங்களை பயன் படுத்திக் கொண்டு இருக்கலாம்.
  ——–
  நண்பர்களே, தேவையே இல்லாமல் நமக்குள் சச்சரவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறன். அவை ஜாலியாக, அர்த்தத்துடன் இருக்கும் பட்சத்தில் ரசிக்க முடியும், தொடர முடியும். இது போகும் போக்கு அப்படி தெரியவில்லை. தனி மனித தாக்குதல்கள் ஆரோக்கியமானது அல்ல.

  விட்டு விடுவோமே. Let me atleast.

 16. kannan

  @ kk

  யாருங்க சார் cameloeon , தான் படம் ரிலீஸ் ஆகும் பொது மட்டும் அரசியல்லுக்கு வருவேன் என்று வதந்தி கிள்ளப்பி விட்டு அதில் ஆதாயம் தேடுவது யார்.. ஜெயலலிதா வ பத்தி தப்பாக பேசிவிட்டு அப்பறம் தைரிய லக்ஷ்மி ன்னு சொன்னது யாருப்பா ….

 17. kannan

  @ kk

  who told u that kamal gave ulaganayagan title to himself.. Have u seen movie of his own production ? can you show me any of his own movie has the title ulaganayagan… you are proving tht you are fan of Rajini, blabbering without knowing anything…

  Many people in india liked jim carry when his moive “mask” got released, not for his acting but for his funny moves.. Japanese people may also like Rajini because of tht.. Go and find out the reason… 🙂

 18. Prasad

  Mr.Kannan – Even a fool would know that Jim Carrey’s funny moves was obviously part of his acting and people liked because he was able to depict them in his movies in a natural manner..God save people like you who think applying makeup only can be considered as acting

 19. Prasad

  1.Almost all the actors nowadays are directly announcing that they might come to politics in future and i dont see any of their movies having even a decent run.So if somebody is thinking that the reason for rajini’s movies having extra ordinary reception from the public is because they think he is coming to politics in future is obviously way out of line and are talking in extreme heartburn and jealousy that their favourite actors movies are not making a mark

  2.If all the voters/public in TN are going to take a permanent stand then there would be only one party comin to power always irrespective of what happens in the state.Obviously we all take decisions(change decisions)based on the current situation and rajini was always bold in voicing his comments.When Jayalalitha was in power he blasted her for her behaviour and when she nabbed veerappan he praised her..Not only him most ppl in TN appreciated her govt’s efforts for this..So just cut the crap and dont try to find something really lame against rajini..

 20. kannan

  @ Prasad…

  unga first point periya joke…I really appreciate your humor sense..

  FOr ur second point ….u also cut ur crap and dont try to find something really lame against others…

 21. kannan

  @ என்வழி..

  why my comments stucks in awaiting moderation ?
  can you please quickly approve as u did for Prasad comment..

 22. kannan

  @ Prasad..

  “1.Almost all the actors nowadays are directly announcing that they might come to politics in future ”

  Can you please name who all those actors ?
  AFAIK only vijay told tht…who r the rest ? சும்மா GK வழதுகலாமே ன்னு கேட்கறேன்..

 23. Ravanan

  முட்டாள் கண்ணனே….

  இது ரஜினின் வலை தளம் – மறந்து விடாதீர்….. உலகை ஏமாற்றும் நாயகனை பற்றி இங்கு வாதாட வேண்டாம்… அவரால் எதனை தயாரிப்பாளர்கள் இன்று கையேந்தி பவனில் சோறுக்காக நிக்கிறார்கள் என்று உமக்கு தெர்யுமா…

 24. kaannaann

  Prasad says:
  June 29, 2010 at 10:46 pm
  Mr.Kannan – Even a fool would know that Jim Carrey’s funny moves was obviously part of his acting and people liked because he was able to depict them in his movies in a natural manner..God save people like you who think applying makeup only can be considered as அக்டிங்

  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  @ prasad,

  for this i have replied, envazhi didn’t publish it…

 25. krishsiv

  So mr krishsiv list the good things in kamal so that i will follow him…..//
  Its up to you … i know no one will follow another person based on recommedation…
  but just think in this way………..even though he has a worst name in society for his personal life…and so and so…. still he is in cinema industry trying hard to compete with rajini(though its impossible)
  I like kamal comedy films …and his acting skils in real-time sometimes

  @Kannan
  If rajini attracted japanese based on his acting(even though its funny) why kamal cant do this with his so called talent… atleast a small village in japan…
  ulaganayagan is it worth askyourself …(ulloornayagan is ok)
  Do u think Kamal has no control or rights in any film activites in his film while he is working with other producers “if he really want he can avoid” …

 26. Prasad

  Kannan – Thanks for your compliment about my humour sense….bathil solla therlenna intha mathiri oru comment solli escape agaratha…bathil solluyya muthalla
  Tell me when Rajini has announced that he will enter politics and then we will definitely continue the conversation..and your lame mind thinks that if an actor announces or enter politics then his movies will run well..thats lamest argument i have ever heard..If your statement is true then the biggest blockbusters should come from vijayakanth,sarathkumar and T.Rajendar….There is no way ppl are going to watch a movie just because the hero talks politics….and even if they watch it clearly shows the hero’s mass appeal….unakku GK suthama illenna tharalama atha valathukko…ana sambanthame illama olarathe….

  Again to my 2nd pt u blabbered…..looks like thats your style..when did i talk bad of other actors..it was you who spoke bad of rajini with really illogical and stupid statements and remarks….The crap is clearly on your side and i am trying to cut it for sure

 27. Prasad

  I am confident envazhi will publish comments if they are decent enough to publish..I am sure you would have touched a new low in making comments and thats why they were not published.
  I am not trying to undermine anybody’s acting skills here.Nobody can be succesful in any field without talent…
  but you dare not talk ill of rajini without any reason just because your favourite actor can NEVER reach the heights which he has touched

 28. Ananth

  “நல்லவரான ரஜினியுடன் ஒப்பிட வேண்டாம்” – குட் ஜோக்.

 29. siva

  This Love is Love the Love
  best Love way Love to Love say
  Love u Love that Love I
  Love Miss Love U Love,
  read it again with out word Love.

 30. மிஸ்டர் பாவலன்

  ///அவரால் எதனை தயாரிப்பாளர்கள் இன்று கையேந்தி பவனில் சோறுக்காக நிக்கிறார்கள் என்று உமக்கு தெர்யுமா…////(ராவணன்)

  கமலை நம்பி 150 கோடி படத்தை “விஸ்வரூபம்” என்ற
  சோதனை படத்திற்கு வாரி வழங்கி உள்ளார் ஒரு பாரி
  வள்ளல் – புதிய தயாரிப்பாளர். படத்தை நவம்பர் 7 தனது
  பிறந்த தினம் அன்று ரிலீஸ் செய்ய இருக்கிறார் உலக
  நாயகன்.

  ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் என
  ஐந்தே மாதங்களில் கதை, திரைக்கதை, வசனம் எலாம்
  எழுது graphics சேர்த்து நவம்பரில் ரிலீஸ் செய்ய முடியுமா?
  தனது சொந்த படம் என்றால் இப்படி சோதனை முயற்சிகள்
  செய்வாரா?

  இசை சங்கர் மகாதேவனாம்.. ஹீரோயின் சொனாக்ஷி சின்ஹா.
  ஒரு சைக்கோ கதையாம். கமல் போலீசாக வருகிறாராம்.
  கிட்டத்தட்ட ஆளவந்தான் மாதிரி இருக்கிறது build-up.

  தாணுவின் நிலை தானா புதிய தயாரிப்பாளருக்கு?

  “வெற்றி, தோல்வி” கமலை பாதிக்காது, அவர் சொந்த படமானாலும்
  கூட. ஆனால் 150 கோடி முதலீடு இட்ட பணம் போட்ட பணத்தை
  எடுக்குமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. NRI Audience
  இருந்தாலும் இவ்வளவு பணத்தையும் வசூலில் எடுப்பது கஷ்டம்.

  “விஸ்வரூபம்” ஒரு மாபெரும் தோல்வி படமாக அமையும்.
  (கமல் இயக்கம் வேறு!)

  -=== மிஸ்டர் பாவலன் ==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *