BREAKING NEWS
Search

எஸ்பி முத்துராமன் பேரன் திருமணத்தில் ரஜினி!

எஸ்பி முத்துராமன் பேரன் திருமணத்தில் ரஜினி!

ஜினி மற்றும் ரஜினி ரசிகர்களின் அபிமானத்துக்குரிய இயக்குநர் எஸ்பி முத்துராமனின் மகள் வழிப் பேரன் அழகுசுந்தரம் – ப்ரியா தம்பதிகளின் திருமண வரவேற்பு ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த திருமண வரவேற்பில் அதிக நேரம் இருந்த ரஜினி, எஸ்பி முத்துராமன் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தார். நிறைய உறவினர்கள் அவருடன் புகைப்படமெடுத்துக் கொண்டனர்.

தமிழக முதல்வர் கருணாநிதி,அமைச்சர்கள், இயக்குநர்கள் மகேந்திரன், கே பாலச்சந்தர், இசைஞானி இளையராஜா உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழா சிறப்புப் படங்கள்:

-என்வழி ஸ்பெஷல்




One thought on “எஸ்பி முத்துராமன் பேரன் திருமணத்தில் ரஜினி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *