BREAKING NEWS
Search

‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்!’

‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்!’

மு க ஸ்டாலின்: "ஒரே படத்துல வாரிக் குவிச்சிடிச்சி சன் பிக்சர்ஸ் ... அடுத்த அதிர்ஷ்டசாமி ஆர்எம்வீன்னு பேசிக்கிறாங்க.தொடர்ந்து தோல்விப் படமா அமையுதேன்னு பையன் ரொம்ப பீல் பண்றார்...அவரையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க ரஜினி சார்!"

-என்வழி ஸ்பெஷல்




5 thoughts on “‘என் மகனையும் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணக் கூடாதா ரஜினி சார்!’

  1. Ayyanar

    ஏங்க உங்களுக்கு இந்த கொலைவெறி. ரஜினி நல்ல இருக்குறது புடிக்கலியா

  2. khalifa

    கண்டிப்பா அடுத்த படத்துலே காமெடியன் ரோல் லே கன்ஸிடர் பண்றோம்

  3. Prasanna kumar

    Ivar paiya Udayanidhi stalin kamal fan aachey oru velai ambu padam seriyaga pogavillai endral,Thalaivarai vaitthu padam eduthu sambadhikalamnu thitam irukum………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *