BREAKING NEWS
Search

இறக்கை பிடுங்கப்பட்ட ஏர் இந்தியா!

இறக்கை பிடுங்கப்பட்ட ஏர் இந்தியா!

னி சொதப்ப ஒன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு  ஏர் இந்தியாவை கெடுத்து வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும்.

அனைத்து சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருந்தும் இந்த அரசுத்துறை  விமானப் போக்குவரத்து நிறுவனம் மட்டும் இன்னும் முன்னேறியதாகவே தெரியவில்லை.

இந்த நிறுவனத்தின் இப்போதைய நிலையைப் பார்க்கும்போது, மீண்டும் ஏர் இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்கும் ஒரு முயற்சி நடப்பதாகவே தெரிகிறது.

தப்பிக்குமா ஏர் இந்தியா!

cartoon-21

-நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா




2 thoughts on “இறக்கை பிடுங்கப்பட்ட ஏர் இந்தியா!

  1. ராம்

    பெரும்பாலான அரசுத்துறை நிறுவனங்கள் சில தனியாருடைய நலனுக்காக புறக்கணிக்கப்படுவதாகவே தெரிகிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *