BREAKING NEWS
Search

இந்தியாவின் ‘அவதார்’!

இந்தியாவின் ‘அவதார்’!


மீபத்தில் ஒரு தெலுங்கு சேனல் எந்திரன் (ரோபோ) பற்றி ஒளிபரப்பிய ஒரு சி்றப்பு நிகழ்ச்சிக்கு இதுதான் தலைப்பு.

சமீபத்தில் வெளியாகியுள்ள எந்திரனின் இந்திப் பதிப்பான ரோபோ-வின் ட்ரைலர் காட்சிகளைப் பார்த்த பிறகுதான், அந்தத் தலைப்பு எத்தனை அர்த்தமுள்ளது என்பது புரிந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பே கூறியது போல, எந்திரன் – தி ரோபோ, ஹாலிவுட்டுக்கு இந்தியா தரும் பதிலாக அமையப் போவது உறுதி!

ரோபோ இந்தி ட்ரைலர்:




10 thoughts on “இந்தியாவின் ‘அவதார்’!

  1. shanmuga sundharam

    எந்திரன் ஒரு இந்தியனின் உலக அவதாரம் ..
    தலைவன் டா …..வேற எவன் டா …

    என்றும் தலைவர் வழியில் ………..

  2. Mahesh

    யாராவது அந்த பாம்பை ஸ்டில் போட்டு பார்த்திங்களா? The whole snake is made up of ROBO RAJINI !! The Whole snake is nothing but OUR LOVELY SUPERSTAR !!

  3. Mariappan

    super verenna solla? thalaiver anegamaga innum irandu varudarthirkul hollywood in piriyamana nadikaragividuvar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *