BREAKING NEWS
Search

இந்தப் புன்னகைக்கு தந்த விலை என்னவோ?


Photoon: இந்தப் புன்னகைக்கு தந்த விலை என்னவோ?

karunanidhi-family

தயாநிதி மாறன்: ‘போன வருஷம் ரொம்பத்தான் அலைய விட்டுட்டார். எப்படியோ கொடுக்கிறதை கொடுத்து வாங்க வேண்டியதை வாங்கியாச்சு. இந்த வயசுலயும் தாத்தா பாலிடிக்ஸ்… ஆத்தாடி!’

இடம்: கோபாலபுரம்

நிகழ்வு: தாத்தாவிடம் பிறந்த நாள் ஆசிபெறும் பேரன்!




One thought on “இந்தப் புன்னகைக்கு தந்த விலை என்னவோ?

  1. Raghavan

    தலைப்பைப் பார்த்த உடனேயே ”தலைவரின்” அழகான புன்னகையோ புன்முறுவலோ இருக்கும் னு நெனச்சேன்.

    அடக் கன்றாவியே !

    படத்தில் இருப்பவர்கள் எல்லாம் தமிழகத்தின் சாபக்கேடுகள் !

    நீங்க எதுக்கு வினோ இதுல நேரம் விரயம் பண்றீங்க ! நல்லதை மட்டும் பாப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *