BREAKING NEWS
Search

இதானா அந்த தொலைநோக்குப் பார்வை!

‘என்னோட தொலை நோக்குப் பார்வை என்னன்னு இப்போ மருத்துவர் அய்யாவுக்குப் புரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேன்!’

இடம் – நிகழ்வு: அண்ணா சாலையில் உள்ள புதிய தலைமைச் செயலகத்தின் 6 வது மாடியிலிருந்தபடி பழைய தலைமைச் செயலகத்தைப் பார்க்கும் முதல்வர்!

இசையில் எனக்கு வாரிசு யாருமில்லை! – இளையராஜா





7 thoughts on “இதானா அந்த தொலைநோக்குப் பார்வை!

  1. palPalani

    தொலை நோக்கு பார்வையா? தொல்லை நோக்கு பார்வையா?

  2. குமரன்

    இன்று கி.வீரமணி கருணாநிதிக்குப் பிறந்த நாள் பரிசாக 1989 ல் தஞ்சைக் கல்லூரியில் கருணாநிதி நட்ட மாமரத்தில் காய்த்துப் பழுத்த மாங்கநிகளைக் கொடுத்து வாழ்த்தி கலைஞ்சரின் தொலைநோக்கு பற்றிப் புகழ்ந்தார்.

    1969 ல் இப்படித்தான் தொலைநோக்கோடு karuNaanithi தமிழக முதல்வர் பதவியை நெடுஞசெளியனிடமிருந்து தட்டிப் பறித்துத் தனது குடும்பம் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு உழைக்காமலே சாப்பிட வழி செய்துவிட்டார் என்பதைச் சொல்லாமல் சொன்னார்.

  3. jagadeeswaran

    எத்தனை தமிழ் முதல்வர்களை பார்த்த இடம்,.

    என்னைப் போல் ஒரு தமிழின துரோகியை பார்த்திருக்குமோ …

    என வியப்புடன் பார்க்கிறார் கருநாய்நிதி

    ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpreஓss.com

  4. jagadeeswaran

    கருனாநிதியெனவே எழுத ஆசைப்பட்டேன். தட்டச்சு பிழையால் அது மாறி கருநாய்நிதி என்ற உண்மை வெளிப்பட்டுவிட்டது.

    பெரியவர்கள் மன்னிக்கவும்,.

    ஜெகதீஸ்வரன்
    http://sagotharan.wordpreஓss.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *