BREAKING NEWS
Search

அவர் ஒரு அதிசய மனிதர்!- பரிதி இளம்வழுதி

அய்யன் அருவி… ரசித்த ரஜினி!

சென்னை தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள கோடைத் திருவிழா அரங்குகளைக் காண சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தது தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை மற்றும் சுற்றுலாத் துறை.

இந்த கோடைத் திருவிழா பற்றி கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன் உள்ளிட்டோரும் வெகுவாகக் கூறியதால், அங்கு ஒரு விசிட் அடித்தார் ரஜினி.

ரஜினியின் வருகை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதால், செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி மற்றும் அதிகாரிகள் முன்கூட்டியே தீவுத் திடலுக்கு வந்துவிட்டனர்.

அங்கு ரஜினிக்கு அய்யன் திருவள்ளுவர் அருவி மற்றும் சில முக்கிய அரங்குகளைச் சுற்றிக் காண்பித்தார் பரிதி இளம்வழுதி.

பின்னர், அனைத்து அரங்குகளையும் தாம் வெகுவாக ரசித்ததாகவும், குறிப்பாக அய்யன் திருவள்ளுவர் அருவி சிறப்பாக இருந்ததாகவும் ரஜினி கூறினார். அவரது வருகையும் கருத்தும் சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை மிகப்பெரிய விளம்பரம். எனவே முடிந்தவரை அதை செய்தியாக்குவதில் தீவிரம் காட்டினர்.

அடுத்த நாள் நடந்த செம்மொழி மாநாட்டுக்கான ‘வழக்கமான’ பிரஸ்மீட்டில், ரஜினியின் வருகை குறித்து அமைச்சர் பரிதி இளம்வழுதி இப்படிக் கூறினார்:

கோடைத் திருவிழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அவர் வந்ததால் திருவிழாவே களை கட்டிடுச்சி. எளிமையான மனிதர். செட் அமைப்பு பற்றி அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை. ஆனாலும் ஒவ்வொரு விஷயம் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார். அதிசயமான மனிதர் அவர்…” என்றார்.

-என்வழி ஸ்பெஷல்
39 thoughts on “அவர் ஒரு அதிசய மனிதர்!- பரிதி இளம்வழுதி

 1. kiri

  ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிப்பது தவறல்ல. ஆனால் அவரால் வேறு என்னத்த சாதிக்க முடிஞ்சுது .. கமலா வேணும்னா சொல்லலாம் he is a director, lyrics, Story, Screenplay, Acting, Music , Direction, etc….. ரஜினி சினிமாவுல நடிச்சதா தவற வேறு என்ன சாதிசிட்டர்னு இப்ப அவர் அதியமனிதர்? உங்களை திருத்த 100000000 பெரியார் வந்தாலும் முடியாது.

 2. eppoodi

  kiri

  //ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிப்பது தவறல்ல. ஆனால் அவரால் வேறு என்னத்த சாதிக்க முடிஞ்சுது .. கமலா வேணும்னா சொல்லலாம் he is a director, lyrics, Story, Screenplay, Acting, Music , Direction, etc….. ரஜினி சினிமாவுல நடிச்சதா தவற வேறு என்ன சாதிசிட்டர்னு இப்ப அவர் அதியமனிதர்? உங்களை திருத்த 100000000 பெரியார் வந்தாலும் முடியாது.//

  ரஜினி ஒரு அதிசய சினிமா கலைஞர் அவர் குறிப்பிடவில்லை, ரஜினி ஒரு அதிசய மனிதர் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். முதலில் மனிதருக்கும், கலைஞருக்குமுள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளும். அதெல்லாம் சரி நீர் கூறிய அத்தனை திறமை இருந்தும் கமலை விடுத்து எதற்காக ரஜினியை தமிழ் சினிமாவின் முதல்வராக எல்லோரும் கொண்டாடவேண்டும்?

  உம்மைபோன்ற விளக்கமில்லாதவர்களுக்கு 100000000 என்ன 1000000000000000000000000……. பெரியார் வந்தாலும் புரியவைக்கமுடியாது

 3. Chozhan

  kiri க்கு நெத்தியடி . எப்பூடி…கலக்கிட்டிங்க

 4. thinnu

  Dear kiri ,
  you look in otherside, kamal being in the family, of all, but RK is in bus as u know, how he gain knowlodge is weighed, note am not support any one.

 5. kathir

  ஆ ஊ னா எதுக்கு எத்தன பெரியார் வந்தாலும் திருந்த மாட்டாங்க னு சொல்றாங்க னே புரியல. இவங்களாகவே திருந்த மாட்டாங்கள ? பெரியார் வந்தாதான் திருந்துவாங்கள .

  இன்னொருத்தர் சொல்லி திருந்தற காலமெல்லாம் போயாச்சு எல்லாருக்கும் என்ன பண்றோம் என்ன பண்ணகூடாது எல்லாம் தெரிய ஆரம்பிச்சுடாங்க . பெரியார் வந்த திருந்தரதுக்காக வெயிட் பண்றவங்க பண்ணட்டும் . (பெரியார் பேசிகள் )

 6. kiri

  sam [Rajini follower] says:
  June 7, 2010 at 7:32 am

  Mr.kiri,

  Ennakum kamal padam pudikum.but avaroda valkaiyai follow panna mudiyathu..but raji is the roll model….athu than avar athisiya manithar……..//

  அது நடிகை ஸ்ரீ ப்ரியாவோட அடிச்சா லூட்டிய?

 7. srini

  //அது நடிகை ஸ்ரீ ப்ரியாவோட அடிச்சா லூட்டிய//

  u never had any sex exp?……nee enna homa va………ella munivara, rishi ya……….uthama puthirana……poya.

  given a chance u will do many things…..there are 1000things to talk abt him……but ur thinking itself sex oriented…….obviously ur attracted to it……..dnt think ur clean……….ur obcessed with xxx………go n check doc.

 8. Manoharan

  கண்ணா கிரி ,உன்னோட சுய விளம்பரத்துக்காகத்தான் இந்த கமென்ட்டுன்னு தெரியுது, இருந்தாலும் பதில் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. கடவுள் மனித ரூபானால்… இந்த வாக்கியத்துக்கு தமிழ்நாட்டில் பொருத்தமான ஒரே மனிதர் ரஜினிதான் . அவர் ஒரு உண்மையான மனிதர் , மனிதாபிமானம் மிக்கவர் , சிறந்த ஆன்மிகவாதி. இருந்தும் நாத்திகர்களுடன் வாக்குவாதம் செய்யாதவர். ஞானி. தான் செய்யும் எந்த நல்ல காரியத்தையும் விளம்பரப் படுத்தாதவர் . தன்னால் யாருக்கும் கெடுதல் நேரக்கூடாது என்று நினைப்பவர் . தொழில் பக்தி மிக்கவர். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் . ஆனால் உனக்கு இது போதும் என்று நினைக்கிறேன் . நீ பெரியாரால் திருந்திவிட்டாயா ? முதலில் எழுத்து பிழை இல்லாமல் கமென்ட் போடு . அப்புறம் பேசலாம்.

 9. kiri

  Manoharan says:
  June 7, 2010 at 2:33 pm
  தான் செய்யும் எந்த நல்ல காரியத்தையும் விளம்பரப் படுத்தாதவர் ////
  \
  Swiss bank ல ரஜினி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும் விளம்பரப் படுத்தாதவர் ?

 10. srini

  guys pld dnt talk to these half-mentals…………none can awake dis sleeping person……who decided nt to wake up……dnt waste ur energy in replying to them.

 11. Mayavi

  அடே அரை மண்டைய கிரி
  முதல்ல உன் பேர சொரின்னு மாத்திக்க
  தலைவர பத்தி பேச உனக்கு ஒரு தகுதியும் இல்ல … அவர் இருக்குற இடத்துக்கு அவர் எதையும் தேடி போக தேவை இல்ல அதுவாகவே வரும் .. ஆனா அவர் எதையும் விரும்புவது இல்ல

  கமல் பத்தி பேசுறியே இன்னைக்கு கூட அவரால செக்ஸ் வச்சுகாம இருக்க முடியாது கௌதமி,சிம்ரன்,இன்னும் பெரிய பட்டியல் ப உன் ஆளுது

  சரி என்னோட தலைவரோட கருப்பு பணம் சொல்றியே உன் ஆளு அமெரிக்க காரன் கூட சேந்துட்டு சென்னைல கோடி செலவுல கிழக்கு கடற்கரைல பிரமாண்ட மால் கட்டுறார் அது யாரு உங்க அப்பன் பணமா ????
  அடே நாயே நீ ஆம்பளை தானே எவளையும் எதுவும் பண்ணது இல்லையோ தலைவர் பத்தி தப்பா சொல்றியே … இல்ல நீ அந்த சாமியார் மாதிரி நான் ஆம்பளை இல்லைன்னு சொல்லிடு உன்ன விட்டுடறோம்

  முதல்ல உன் பெடெக்ஸ் பாருடா அப்புறம் அடுத்தவங்க பெடக்ஸ் பாக்கலாம் …

  பொய் புள்ள குட்டியே வளக்குற வேலைய பாருடா …. சாரி மறந்துட்டேன் நீங்கதான் அந்த சாமியார் மாதிரி ல

 12. krishsiv

  //ரஜினி ஒரு நடிகர் அவரை ரசிப்பது தவறல்ல. ஆனால் அவரால் வேறு என்னத்த சாதிக்க முடிஞ்சுது .//
  எவனாலயும் சாதிக்க முடியாததை இதுவரை செஞ்சிட்டு இருக்கார் …
  நீங்க சொல்ற அந்த ….. ஏன் இத பண்ண முடியவில்லை
  எல்லாத்துலயும் கலந்துகிரத விட
  எதாவது ஒன்றில் உருப்படியா உழைச்சு …உச்சாணி கொம்பில் ஏறி அசைக்க முடியாமல் பல வருடங்கள் அமர்ந்திருப்பது ….உனக்கு வேணும் என்றால் சாதரணமா இருக்கலாம்
  நீ சொல்லும் அந்த நபரை போய் கேட்டுப்பார் அப்போ தெரியும்

  முதலில் நல்ல மனிதர் என்று பேறுவாங்க சொல்லுங்க அவரை

 13. eppoodi

  kiri

  கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல்லடா வெண்ணை, அப்புறம் உன் அரைவேக்காட்டு புலம்பலை புலம்பு?

 14. Manoharan

  ///Swiss bank ல ரஜினி வைத்திருக்கும் கருப்பு பணத்தையும் விளம்பரப் படுத்தாதவர் ?///

  @கிரி. ஒரு ரஜினி ரசிகனின் புத்திமதியை ஏற்று எழுத்து பிழை இல்லாமல் கமென்ட் போட்டதற்கு நன்றி .உன்னோட நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

 15. Ganesh

  @கிரி (Kiri)

  i am not a person who posts often. But your comments in this forum are utter non sense. You r nobody to pass comments about any person without any proof. If u have any proof, pls go ahead and file a petition. By posting non relevant, idiotic comments about super star are uncalled for. I think he has entertained 10000000000 ppl all over the world and i think it is his biggest achievement.
  btw, y do u drag in periyar into this topic….no relevance…dont try enacting to show that u r the only intellectual person in the whole lot of super star fans….
  rajini and his fans r more intellectual….. u can debate with him on any topic on the globe, he reads books of all authors, above all he entertains crores and crores of ppl….

 16. கிரி

  தலைவர் தளத்துல என் பெயருக்கு வந்த சோதனைய பாருங்கய்யா! 😉 என்ன கொடுமை சார்!

 17. prasanna

  கிரி says:தலைவர் தளத்துல என் பெயருக்கு வந்த சோதனைய பாருங்கய்யா! ;- என்ன கொடுமை சார்!
  ஹி ஹி ஹி :):):):)

  மலைய பாத்து நாய் கொலசிச்ச

 18. mukesh

  ரஜினியை பற்றி நாலு பேரு நல்ல விதமா சொன்னாலே இந்த kiri மாதிரி ஆளுங்களுக்கு வயித்திலே அமிலம் கரைச்சி சம்பந்தமே இல்லாமே கமலை அவசியம் இல்லாமே பாராட்டுவானுங்க. இவர் சொல்றார் …….

  //கமலா வேணும்னா சொல்லலாம் he is a director, lyrics, Story, Screenplay, Acting, Music , Direction, etc….. //

  ஏன்யா kiri கமல் director, lyrics, Story, Screenplay, Music , Direction, போன்றவற்றில் என்னத்த சாதிச்சிட்டார். உளறக்கூடாது. கமல் பேர கெடுக்க உன்னை மாதிரி ஆளுங்க போதும்.

  கமலை மேடையில் வாயார கமலே நெஞ்சுருகிப் போன அளவுக்கு புகழ்ந்தாரே அது ஒன்னு போதுமேயா ரஜினி ஒரு அதிசய மனிதன். நீ என்றைக்காவது உன் சக தொழிலாளியை உன்னை விட அவன்தான் மிக திறமைசாலி என்று புகழ்ந்திருகிறாயா என்று நினைத்துப் பார்.

 19. kalithas

  கமல் சார் அழகுக்கு ஆயிரம் பொண்ணு மடங்கும்….அது அவரோட இன்னொரு திறமை…இனி என்ன அவர் நல்ல பேர் வாங்க வேண்டும்…
  உங்க மாதிரி கமல் சார்க்கு நிஜ வாழ்கையில நடிக்க தெரியாது….சகலகலாவல்லவன் மாதிரியே படம் எடுத்துட்டு இருதிருந்தா அவர்தான் இன்னைக்கு எல்லாம்….பட் எங்களுக்கு அது தேவை இல்ல…”அன்பே சிவம்” மாதிரி ஒரு படம் ரஜினிய எடுக்க சொல்லுங்க….
  கமல் மிக சிறந்த சமூக பார்வையாளர்…அவர பேசற தகுதி ஒருத்தருக்கும் கிடையாது…அவரு கௌதமி,சிம்ரன்,… செக்ஸ் வெச்சா என்ன வெக்காட்டி என்ன… அது அவரு திறமை….யாருக்குத்தான் கிடச்சா விடுவாங்க….மார்பக புற்று நோய் வந்த கௌதமி-க்கு மிக பெரிய ஆறுதல் கமல் சார்…பொண்டாட்டி மாதிரி மதிப்பு கொடுத்துதான் வெச்சிருக்கார்…
  “முன்ன பின்ன தெரியாத மனிதனுக்காக கண்ணிர் விட்ற மனசு இருக்கே அது தாங்க கடவுள் ” -கமல்ஹாசன். வாழ்க தமிழ்!!!

 20. raja

  ***** உன்னை எவண்டா இந்த வெப் சைட் படிக்க சொன்னது போய் கமல் வெப் சைட் படிக்க வேண்டிதுதான் *** ****************

 21. r.v.saravanan

  கோடைத் திருவிழாவுக்கு ரஜினிக்கு அழைப்பு விடுத்திருந்தோம். அவர் வந்ததால் திருவிழாவே களை கட்டிடுச்சி. எளிமையான மனிதர்.

  அதான் ரஜினி

  படங்கள் நல்லாருக்கு வினோ நன்றி

 22. mukesh

  //கமல் சார் அழகுக்கு ஆயிரம் பொண்ணு மடங்கும்….அது அவரோட இன்னொரு திறமை…அவரு கௌதமி,சிம்ரன்,… செக்ஸ் வெச்சா என்ன வெக்காட்டி என்ன… அது அவரு திறமை….யாருக்குத்தான் கிடச்சா விடுவாங்க….…பொண்டாட்டி மாதிரி மதிப்பு கொடுத்துதான் வெச்சிருக்கார்…//

  அடேங்கப்பா… எவ்வளவு பெருமைக்குரிய மற்றும் கமலை பெருமை படுத்தும் விஷயங்கள்.

  //சகலகலாவல்லவன் மாதிரியே படம் எடுத்துட்டு இருதிருந்தா அவர்தான் இன்னைக்கு எல்லாம்….பட் எங்களுக்கு அது தேவை இல்ல…//

  மங்கம்மா சபதம், மங்கள வாத்தியம், அந்த ஒரு நிமிடம் இப்படி பல படம் நடித்து முடியாமல் போனது மறந்துடச்சா அல்லது உங்களுக்கு பத்து வயசுதானா?

  உங்க மாதிரி கமல் சார்க்கு நிஜ வாழ்கையில நடிக்க தெரியாது….கமல் மிக சிறந்த சமூக பார்வையாளர்…

  சமுகத்துக்கு அப்படி என்ன உருப்படியா சொல்லி இருக்கிறார். எந்த சமுகத்துக்கு….

  பிரமிட் சுவாமிநாதனை கேட்டு பார். எவ்வளவு நல்ல நடிச்சார்ன்னு தெரியும்.

  //…”அன்பே சிவம்” மாதிரி ஒரு படம் ரஜினிய எடுக்க சொல்லுங்க….//

  வேணாப்பா லக்ஷ்மி மூவி மேகேர்ஸ் producersai ஒழிச்ச மாதிரி படம் எல்லாம் ரஜினி எடுக்க மாட்டார்.

 23. Manoharan

  இந்த பாட்டு தாணுவுக்கு சமர்ப்பணம் :

  ஆலவந்தான் எடுத்துப்புட்டு
  அரை டவுசரையும் கிழிச்சுப்புட்டு
  அரைகுறையாய் வந்தவனே
  யாரடிச்சாரோ…..
  யாரடிச்சாரோ…. கமலடிச்சாரோ ….
  வளரும் தாணுவே போயிட்டியே ..
  கமலை நம்பி முடிஞ்ச்சிட்டியே ..
  ரஜினி இருக்கார் கலங்காதே ..
  ரஜினி இருக்கார் கலங்காதே ….

 24. Manoharan

  இது மிஷ்கினுக்கு சமர்ப்பணம் ;

  பார்த்த முதல் நாளே,உன்னை பார்த்த முதல் நாளே
  சூனியம் வெச்சுட்டியே ..எனக்கு சூனியம் வெச்சுட்டியே
  ஒரு ஆர்வத்துடன் வந்து உன் ஆபிசில் …
  ஒரு டைரக்டராய் வந்து உட்கார்ந்தேனே
  உன் அலாதி அறிவினில் நனைந்தபின் நனைந்தபின் ,
  நானும் முட்டாளானேன்……

 25. M.S.Vasan

  இப்ப‌டி ப‌டிச்ச‌ நீங்க‌ளே, க‌ம‌ல் கோஷ்டி,
  ர‌ஜினி கோஷ்டி (விஜ‌ய்/அஜ‌ய், சிம்பு/த‌னுஷ்)ன்னு
  அசிங்க‌மா ப‌திலுக்குப் ப‌தில் பின்னோட்ட‌ம் போட்டுகிட்டு
  திரிவ‌தால் தான், அவ‌ர்கள் ‘ஸ்டார் வெல்யூ’ ஏறி,
  அத‌னால்,டிஸ்ரிபூட்ட‌ர்க‌ள் அலைவ‌தால்
  (உங்க‌ளை மாதிரி ர‌சிக‌ வெறிய‌ர்க‌ள் முத‌ல் வாரம்
  ப‌ட‌ம் எப்ப‌டியிருந்தாலும், எவ்வள‌வுண்னாலும் கொடுப்ப‌தால்)
  இந்த‌ அதிச‌ய‌ பிற‌வி நடிக‌ர்க‌ள் 10 கோடி வாங்கிட்டு
  அந்நிய‌ முத‌லீடு, ஆட‌ம்ப‌ர‌ வாழ்வு, அர‌சிய‌ல் பூச்சாண்டி
  என வ‌ளைய‌வ‌ருகிறார்க‌ள்.
  நடிக‌ர்க‌ளை ர‌சிக கும்ப‌ல் த‌லைவார‌க்குவாதால் தான்
  த‌லைவ‌ர்க‌ள் நாட‌க‌மாடிக் கொண்டிருக்கிறார்க‌ள்.

 26. கோவாலு

  // மார்பக புற்று நோய் வந்த கௌதமி-க்கு மிக பெரிய ஆறுதல் கமல் சார்…பொண்டாட்டி மாதிரி மதிப்பு கொடுத்துதான் வெச்சிருக்கார்… //

  ஏய்….. நீ என்ன சொல்ற……… அப்போ புற்றுநோய் வந்தவங்களுக்கு கமல் சார் பொண்டாட்டி மாதிரி ஆறுதல் தருவார்ன்னு சொல்றியா…………?

  // “முன்ன பின்ன தெரியாத மனிதனுக்காக கண்ணிர் விட்ற மனசு இருக்கே அது தாங்க கடவுள் ” -கமல்ஹாசன்.//
  சம்பந்தமே இல்லாம அன்பே சிவம் பட வசனம் பேசுறாங்கய்யா……….

 27. கணேசன்.நா

  எங்க தளத்தில, தலைவர் பத்தின செய்திக்கு முத கமெண்ட் வயித்தரிச்சல் புடிச்ச கமெண்ட். கமல பத்தி புகழுந்தோ, நல்ல செய்தியோ வந்த ரஜினி ரசிகர்கள் தவறா திரிச்சி பேசரது இல்ல. ஆனா, தலைவர பத்தி செய்தியோ, மத்தவங்க தலைவர பத்தி உயர்வா சொன்னலோ உடனே எங்கருந்து தான் வயிறு எறியுமோ தெரியல, பயர் சர்வீஸ் வண்டி 10000000000000000000000000000000000000000000000……………..000 வந்தாலும் அடங்க மாட்டேங்குது!
  — கணேசன்.நா

 28. Srinivas

  //கிரி says:
  June 8, 2010 at 4:29 am
  தலைவர் தளத்துல என் பெயருக்கு வந்த சோதனைய பாருங்கய்யா! என்ன கொடுமை சார்!
  //

  ஹா ஹா ஹா !! பிரமாதம்…
  கவலை படாதீங்க… நீங்க தமிழ் கிரி ….அந்த வெளக்கெண்ணை இங்கிலீஷ் கிரி 🙂

 29. Srinivas

  // kalithas says:
  கமல் சார் அழகுக்கு ஆயிரம் பொண்ணு மடங்கும்….அது அவரோட இன்னொரு திறமை… //
  நல்ல திறமை….இதுல பெருமை வேற….எங்க ஊர்ல இப்டி பண்றவன பொம்பள பொறுக்கின்னு சொல்வாங்க…

  // இனி என்ன அவர் நல்ல பேர் வாங்க வேண்டும்…
  உங்க மாதிரி கமல் சார்க்கு நிஜ வாழ்கையில நடிக்க தெரியாது….//

  கமல விட நீர் நல்ல நடிக்கிரீறு !!! கமல் கிட்ட சான்ஸ் கேளு …மன்மதன் அம்பு ல நீ ஒரு அம்பு விடு !!!

  // சகலகலாவல்லவன் மாதிரியே படம் எடுத்துட்டு இருதிருந்தா அவர்தான் இன்னைக்கு எல்லாம்….பட் எங்களுக்கு அது தேவை இல்ல//

  ஹலோ !!!! கமல் கமெர்சியல் படமே எடுக்கரதில்லையா???
  அன்பே சிவம் நல்ல படம் தான் …. பட் அவரும் கமெர்சியல் தான் எடுத்துட்டு இருக்காரு…

  // ”அன்பே சிவம்” மாதிரி ஒரு படம் ரஜினிய எடுக்க சொல்லுங்க….
  கமல் மிக சிறந்த சமூக பார்வையாளர்…அவர பேசற தகுதி ஒருத்தருக்கும் கிடையாது//

  நீங்க பெரியவங்க…அறிவாளியவே இருந்துட்டு போங்க…நாங்க முட்டாளாகவே இருந்துட்டு போறோம்…
  தலைவர் அருனாச்சலதுல சொல்றமாதிரி ,

  அண்ணனுங்களா, ஒன்னு தெரியுமா ?? அதி புத்திசாலி என்னிக்குமே ஜெய்ச்சதே இல்ல..அடி முட்டாள் என்னிக்கும் அழிஞ்சதே இல்ல…போங்கடா…

  //அவரு கௌதமி,சிம்ரன்,… செக்ஸ் வெச்சா என்ன வெக்காட்டி என்ன… அது அவரு திறமை….யாருக்குத்தான் கிடச்சா விடுவாங்க….மார்பக புற்று நோய் வந்த கௌதமி-க்கு மிக பெரிய ஆறுதல் கமல் சார்…பொண்டாட்டி மாதிரி மதிப்பு கொடுத்துதான் வெச்சிருக்கார்… //
  அவரோட அஆளு ….அவரு நோய் வந்தாலும் வரலேன்னாலும் காப்பததான் செய்யணும் ..

  // “முன்ன பின்ன தெரியாத மனிதனுக்காக கண்ணிர் விட்ற மனசு இருக்கே அது தாங்க கடவுள் ” -கமல்ஹாசன். வாழ்க தமிழ்!!! //

  அட இவரு அதா மட்டும் பண்ணல … முன்ன பின்ன தெரிஞ்ச நெறைய பெற கண்ணீர் விடவும் வெச்சுருக்காரு…தாணு கிட்ட போய் பாருங்க… தமிழ் நாட்டு தண்ணீர் பிரச்சினையே தீந்துடும்…

 30. Ramanan

  நண்பர்களே,

  ரஜினி ஒரு மிக நல்ல மனிதர், தவறுகள் சில செய்து இருந்தாலும், இன்று ஒரு நல்ல மனிதராக இருக்கிறார், பல வருடங்களுக்கு முன், ஒரு சினிமா ஊழியரை தேவை இல்லாமல் அடித்து விட்டதற்கு மன்னிப்பு கேட்ட உன்னதமான மனிதர்.
  இன்றும் பந்தா இல்லாமல் இருக்க முயற்சி செய்யும் மனிதர்.

  தேவை இல்லாமல் அவரை பிழை சொல்வது மிக தவறு.

 31. Natesan

  அட kiri ****
  உன்னால பாரு ஒரு நல்ல செய்திக்கு குடுக்கவேண்டிய முக்கியத்துவம் எப்படி போகுதுன்னு.

 32. மிஸ்டர் பாவலன்

  நண்பர்களே;

  நீங்கள் அடித்து கொள்வது அஜீத்-விஜய் ரசிகர்கள்
  அடித்துக் கொள்வது போல் இருக்கிறது.

  கமல் – ரஜினி இருவருக்கும் இது பெருமை சேர்ப்பது
  இல்லை.

  வீரன் சொல்வது போல் – இது போல் ரசிகர்களிடம் –
  நாம் உஜாரா இருக்கோணும்..

  முதலில் – நடிகர்களை “வாழ்க, ஒழிக” சொல்வதை
  நிறுத்துங்கள் !

  “கலை செல்வி” த்ரிஷா வாழ்க 🙂

  – மிஸ்டர் பாவலன்

 33. mahesh

  Mr.கிரி
  தவறே செய்யாமல் வாழ்பவன் கடவுள் .தான் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வாழ்பவன் மனிதன்.தலைவர் நிச்சயம் நல்ல மனிதன்.இளமையில் ஆட்டம் போடாத மனிதர்கள் உலகில் இல்லை.தலைவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல .

 34. sudhaharan

  ஹலோ kiri ********* !
  உனக்கு இன்னும் ************ நாட்டு நடப்பு தெரியலையேப்பா !!……..

  நம்ம நாட்டுல நல்லதோ ? கெட்டதோ எது நடந்தாலும் ரஜினி என்ன சொல்லப்போறார்னு தான் எதிர் பார்க்கிறாங்களே தவிர இந்தியால எந்த நடிகரோட சொல்லையும் எதிர்பார்க்கிறதில்ல …,அதுவும் தலைவர் பேசினதுக்கப்புறம் உன்ன மாதிரி உள்ள எல்லா வயித்தெரிச்சல் பயலுகளும் விமர்சனம் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க…. இப்பதான் election முடிஞ்சுது.. அதுல வோட்டு போடுற காட்சிய டிவி ல பார்த்திருப்ப………… அரசியல் தலைவர்களை விட யாருக்கு முக்கியத்துவம் கொடுத்தாங்கன்னு உனக்கே தெரியும்…flash நியூஸ் ம் போட்டாங்க…

  அட நீங்க எல்லாம் இப்படிதான் பாஸ்……..

  இது எங்களுக்கும் பழகிடுச்சு தம்பி ! நீ வேற ஏதாவது முயற்சி பண்ணு ……
  வாழ்த்துக்கள்…

 35. மிஸ்டர் பாவலன்

  கமலஹாசனும் பல தடவை பேட்டி கொடுத்திருக்கிறார்.

  இரத்த தானம், கண் தானம், AIDS விழிப்புணர்வு இது போல்
  நற்பணி நிகழ்ச்சிகளில் அவர் குரல் கொடுத்திருக்கிறார்.

  அவருக்கு அரசியலில் நாட்டம் இல்லாவிட்டாலும், ஒட்டு
  போடுவது நமது கடமை என அறிவுர்த்தி இருக்கிறார்.

  – மிஸ்டர் பாவலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *