BREAKING NEWS
Search

‘அரசியல் திட்டம்..? நோ கமெண்ட்ஸ்!’- சூப்பர் ஸ்டார் ரஜினி

‘அரசியல் திட்டம்..? நோ கமெண்ட்ஸ்!’- சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்டி


தி ங்கள்கிழமை மும்பையில் நடந்த எந்திரன் சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தொலைக்காட்சி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் வீடியோ இது.

இந்த வீடியோவின் ஸ்பெஷல், அரசியல் கேள்வி ஒன்றிற்கு ரஜினி பதிலளித்துள்ள விதம்.

செய்தியாளர், ‘அரசியலில் இறங்கும் ஐடியா இருக்கிறதா…’ என்று கேட்டதும்,

“நோ கமெண்ட்ஸ்…” என்று ரஜினி கூறி முடிக்கும் முன்னே செய்தியாளர், “நோ ஐடியா?” என்று திருப்பிக் கேட்க, தனக்கே உரிய சிரிப்புடன் “நோ கமெண்ட்ஸ்” என்று அழுத்தமாகக் கூறி அவரைத் திருத்தினார் (“அதாவது அரசியலில் இறங்கும் ஐடியா இல்லை என்று சொல்லமாட்டேன்…இப்போதைக்கு நோ கமெண்ட்ஸ்”!)

அந்த வீடியோ…

-என்வழி
15 thoughts on “‘அரசியல் திட்டம்..? நோ கமெண்ட்ஸ்!’- சூப்பர் ஸ்டார் ரஜினி

 1. Sivaji

  ஸ்ஸ் யப்பா இன்னும் எத்தனை நாளைக்கு…..???

 2. eppoodi

  முதல்வர் கருணாநிதியுடனான நட்புத்தான் தலைவரின் அரசியல் தயக்கத்துக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன், இதை நன்கு தெரிந்த கருணாநிதி தலைவரை எப்போதும் தன்னருகில் வைத்திருக்க விரும்புகிறார். தலைவருக்குத்தான் யாரையும் முறிக்கும் சுபாவம் இல்லையே; என்ன செய்வது?

 3. karthik

  அது தான் அரசியலுக்கு வருவதும் வாராததும் என்னோட இஷ்டம், எல்லோரும் சாத்திக்கிட்டு அவனவன் வெளிய பாருங்கன்னு சொல்லிடார்ல? எப்புறம் ஏன்டா அவர் வாய கிண்டரிங்க?

 4. swami

  ஹலோ எப்பூடி, உங்க கருத்தை நான் அமோதிக்கிறேன், ரசிகர்னா இப்படி தான் இருக்கனும்… நன்றி சுவாமி

 5. Arul

  Dear Vino,

  I have written a mail to Shankar that as Rajini fans we are not happy that he is directing Vijay for 3 idiots, I have posted my anguish in the below shankars website page in the ASK Page, and I request every fan of SS to post the same to shakar.
  http://www.directorshankaronline.com/

  Becuase Vijay and his Dad they doesn’t have respect for SS, and that was proved in the enthiran audio launch in Malaysia were Chandrasekar said in front of SS,Shankar and Kalanithi Maran on the stage tha SUNTV can make even a simple actor as a Superstar, which is a great dishonor and for our SS and that too infront of SS, I know SS won’t mind but i know deep down inside is heart it would have irritated him thats why when SS came on th dias he never mentioned Chandrasekars name.

  So, kindly post to shakar and ask him to opt for another hero instead of this Vijay.

  Cheers!
  Arul

 6. Sridhar Babu

  Rajini is simple…Rajini is great…Rajini films making huge collections,box office records is not at all a news to me…if Rajini juzz sits in a chair throughout a film..doing nothing that film will also create world record…this is a well known fact!!! What we…Rajini fans want is,Rajini should use the fan following and enter politics…Rajini should become a “super politician” from super star…Rajini has got all the blessing of Himalalyan Gods..Maha Avtaar Babaji,Shri Ragavendra…Rajini entering politics and becoming a great leader of TN is unavoidable…!!!

 7. r.v.saravanan

  முதல்வர் கருணாநிதியுடனான நட்புத்தான் தலைவரின் அரசியல் தயக்கத்துக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன், இதை நன்கு தெரிந்த கருணாநிதி தலைவரை எப்போதும் தன்னருகில் வைத்திருக்க விரும்புகிறார். தலைவருக்குத்தான் யாரையும் முறிக்கும் சுபாவம் இல்லையே; என்ன செய்வது?

  கரெக்டா சொன்னீங்க எப்பூடி

 8. bonHarri

  hi,
  am in mysore, here enthiran released in two theaters….i ddnt get ticket..for the movie…that much rush…5th day goin strong…in black they r asking Rs.1000

 9. கடலூர் எழில்

  சில வரிகள் தான் நினைவுக்கு வருகிறது – “வரும் ஆனா வராது” அது போல் தான். “இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டிருக்கு”. எப்போதும் குழப்பம் தான்! தெளிவு ? வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு சரியா முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறவன் என்றைக்கும் தலைவன் ஆகா முடியாது. ஒரு படம் பூஜை போட்டால் அரசியல் வேணும்(இப்போ இல்ல ஆனா கண்டிப்பா வருவேன்),அது நன்றாக ஓடிவிட்டால் no கமெண்ட்ஸ். என்னைய இது.

 10. Tiger

  Mass Hero (Super star) is the hero , CM’s grandson is producer but movie till not yet released in karur.Theater owners announced that they will not be shown sun pictures films here after, Hahahahahaha….
  இன்று வரை எந்திரன் கரூரில் வெளியிடப்படவில்லை

 11. karthik

  வேண்டாம் அரசியல்.. எங்களுக்கு சினிமா நடிகர் ரஜினி தான் வேணும்.. கா.கா.மூ.கா கட்சி தலைவர் ரஜினி வேண்டாம்…

 12. villa

  Why Rajani? Doesn’t Tamil Nadu have genuine leaders? For that matter young, genuine, educated and capable.

 13. Online share trading

  Super star will come to politics. He is the only man can rule the tamilnadu.And make india the more powerful ! …. He is waited for a long. The right time is came.

  For a normal human being Oppturnity knocks the door once.
  But for super star it oppturnity is knocking door continously .
  Let us wait for till dec …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *