BREAKING NEWS
Search

அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! – விஜய்

‘அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது!’ – விஜய்

சிகர்கள் மனது வைத்தால் இந்த மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக vijay-at-launchமாறும் என்று புதுக்கோட்டையில் நடந்த இதன் துவக்க விழாவில் அவர் கூறினார்.

புதுக்கோட்டையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச கணினி பயிற்சி மையம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

நடிகர் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஸ்டாலின் மாஸ்கோ வரவேற்றார்.

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:

எனது தந்தை கோடு போட்டால் நான் ஹைவே ரோடு போடுவேன். நான் எந்த துறையில் கால் வைத்தாலும் அதில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னுள் வேரூன்றி உள்ளது. சினிமா போன்று அரசியல் இல்லை என்பது எனக்கும் தெரியும். கடலில் எங்கே சுழல், ஆழம் உள்ளது என்பதை அறிந்து தான் இறங்க வேண்டும்.

நான் ஆலமரமாக இருக்க விரும்புகிறேன். ஏனெனில் எந்த புயலுக்கும் ஆலமரம் கீழே சாய்ந்து விழாது. மக்கள் இயக்கத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஒரு லட்சம் உறுப்பினர்களையும், ஒன்றிய பகுதிகளில் 50 ஆயிரம் உறுப்பினர்களையும் சேர்க்க வேண்டும். அதனை ரசிகர்களாகிய நீங்கள் மனது வைத்தால் செய்ய முடியும்.

அப்படி ஒரு விஷயம் நடந்தால் என் குடும்பம் மற்றும் மற்ற எல்லாவற்றையும் மறந்து மக்களாகிய நீங்கள்தான் முக்கியம் என உங்களோடு வந்துவிடுவேன்.

மக்களுக்கு தலைவனாகவும், தொண்டனாகவும் இருப்பேன். இந்த இயக்கம் எப்படி வரும், எப்படி நடக்க வேண்டும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் அதேநேரத்தில் நீங்கள் மனது வைத்தால் இந்த இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும்.

நான் தற்போது அரசியல் நாகரீகம் பற்றித் தெரிந்து கொள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன். விரைவில் அரசியல் தலைவனாவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்கிறேன்.

மக்கள் இயக்கம் என்னும் அஸ்திவாரத்தை பலமாக அமைத்து அரசியல் எனும் கோதாவில் விரைவில் இறங்குவேன். நம்மை யாரும் அசைக்க முடியாது. எந்த புயலையும் சந்திக்கும் தைரியம், மன உறுதியை நான் தயார் செய்து வருகிறேன். என்னுடைய மன உறுதியும் தைரியமும் தான் என்னுடைய இயக்க உறுப்பினர்களுக்கும் இருக்க வேண்டும், என்றார் விஜய்.

இந்த விழாவில் நடிகர் விஜய்யின் மக்கள் மன்றத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. முதல் விண்ணப்பப் படிவத்தை தயாரிப்பாளர் கோவைத் தம்பி பெற்றுக் கொண்டார்.
39 thoughts on “அரசியலில் குதிப்பேன்… தலைவனாவேன்… யாரும் அசைக்க முடியாது! – விஜய்

 1. Suresh கிருஷ்ணா

  “எனது தந்தை கோடு போட்டால் நான் ஹைவே ரோடு போடுவேன்.”

  -தாராளமா போடுங்க… அதே ரோட்டுக்கு திரும்ப வராம இருந்தா சரி… தலை இருக்கிறவங்கெல்லாம் தலைவன்னு யாரோ உங்களுக்கு தப்பா சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன்!

  எனி ஹவ்… வாழ்த்துக்கள்!

  -Suresh கிருஷ்ணா

 2. Manoharan

  இவன் முதல்ல சினிமாவில் என்னத்தை கிழிச்சான்.?.அரசியலுக்கு எவன் வரணும்னு ஒரு தகுதியே இல்லாம போச்சு. சினிமாவில் நெ.1 ஆக இருந்தவர்கள் மட்டுமே அரசியலில் ஜெயித்துள்ளார்கள். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,ஜெயலலிதா மூவர் மட்டுமே அரசியலில் ஜெயித்துள்ளனர். மூவருமே அவர்கள் துறையான சினிமாவில் நெ.1 ஆக இருந்துள்ளனர். இவனுக்கு மொதல்ல சினிமாவிலேயே எந்த இடம்னு தெரியலை,இவனெல்லாம் அரசியலுக்கு வருகிறானாம்..கருமம்டா சாமி..இந்த கூத்தெல்லாம் நம்ம ஊர்லதான் நடக்கும்.

 3. r.v.saravanan

  puliyai(tiger) parthu poonai (cat) soodu pottu kondadhu

  appadinu ethai eduthukalama

 4. தோமா

  இந்த கொசு தொல்லை தாங்கமுடியலடா சாமி

 5. கிரி

  //நான் தற்போது அரசியல் நாகரீகம் பற்றித் தெரிந்து கொள்ள காந்தி, நேரு போன்ற தலைவர்களின் புத்தகங்களை படித்து வருகிறேன்.//

  😀

 6. Gopi

  He thinks too much. I guess it is all because of that stupid Loyola College survey which made him more popular actor than Thalivar. Moreover his position is at risk and Surya almost took his posotion not only with the market but also in people’s heart. I welcome him to politics to see how bad he gets washed out.

 7. Ayyanar

  வேனாம்,முடியல,போதும், இதுகுமேல முடியது, சிரிச்சு, சிரிச்சு வயரு வலிகுது

 8. Krishna

  எங்க போனாலும் இந்த கொசு தொல்ல தங்க முடியலடா நாராயணா.

  /*
  அப்படி ஒரு விஷயம் நடந்தால் என் குடும்பம் மற்றும் மற்ற எல்லாவற்றையும் மறந்து மக்களாகிய நீங்கள்தான் முக்கியம் என உங்களோடு வந்துவிடுவேன்
  */

  ஐயோ ஐயோ, இதெல்லாம் நீங்க உண்மைன்னு நம்பிட்டீங்க.

  ஹா ஹா ஹா.

 9. Elango

  “I Welcome You”. But, aim for American President, not for the small Tamilnadu CM. And, make Trisha as first lady. This will be nice to see.

 10. barathan

  ஏன்டா? ஏன்?

  உனக்கு ஏன் இந்த கொலை வெறி?

 11. kalyan

  I welcome vijay to politics.. Since he wil be vanished soon.. all these kosu and E will be out of race when real THALAIVAR pitches in

 12. krrish

  இந்த கருமத்த எல்லாம் கேட்கனும்னு இருக்கு.சினிமா ல என்ன பு ……..கினாறு நு அரசியல் கு வரார்னு தெரில.ஆகா மொத்தம் ஒரு காமெடி கலாட்ட இருக்கு.

 13. ilaya thalapathi

  ஆண்டவன் நினைதால்க்குட தமிழ் நாட்டை இனி காபர்த்த முடியாது. உலக புகழ் மிக்க காம படங்களில் நடித்த விஜய் கட்சி கோ. ப.ச யாரு? சகிலவ?
  என்ன கொடுமைடா இது?

 14. த்ரிஷா

  அப்பிடியே நான் ஷாக் ஆயிட்டேன் 😉 😉 😀

 15. prakash

  Rasigan polae sex padathulae nadichi nadichi actor aanae nee innumvum paesuvae athukku malaiyum paesuvae.. evan thollai thangae mudiyalai daa saami..

 16. Anto

  Vaa thalaiva……

  We have Red carpet to Welcome You…..

  Oru Thalivar …Oru Thalabathy..Athu than engal Vijay…

  Endru Makkal Mandram///Nallai Makkal Katchi/////

 17. Sangeetha

  //மக்கள் இயக்கம் என்னும் அஸ்திவாரத்தை பலமாக அமைத்து அரசியல் எனும் கோதாவில் விரைவில் இறங்குவேன்.//
  Ithu konjam over-a therla… building strong, aanal basement weak, first you can check, your place is strong in cine field…

 18. அட ராமா!

  வாங்க தம்பி வாங்க….. நீங்க எல்லாம் வரணும், அப்போ தான் தமிழ்நாட்டில் உங்களை போன்ற டுபாக்கூர் ஒழிந்து, நம்ம தலைவர் சிங்கம் போல வர வழி வகுக்கும்…..

 19. jawahar.t

  வாங்க தம்பி வாங்க….. நீங்க எல்லாம் வரணும், அப்போ தான் தமிழ்நாட்டில் உங்களை போன்ற டுபாக்கூர் ஒழிந்து, நம்ம தலைவர் சிங்கம் போல வர வழி வகுக்கும்…..

 20. naveen

  dai dog,

  un mugatha first mirror la paruda …nee ellam flimku laaki illa ithula vera arasiyal keakutha pormboku…

 21. harisivaji

  enaku enamo CM aavathu eppadi enru evanaavathu eluthiya book kiduchurukumo
  iru iru naan antha booka unta irunthu suttu naanum CM aaga try panren

 22. Naren

  IF RAJINI ENTERED TAMILNADU POLITICS 10 YEARS BEFORE, SURELY WE MAY SEE SOME

  GOOD CHANGES (ATLEAST LESS POVERTY) TODAY LIFE..

  BUT SEE TODAY PEOPLES CHANGED THEIR MIND.. SO ACTORS LIKE HIM PLAYING DRAMA..

  AND DREAMING WELL… ATLEAST NOW RAJINI SHOULD CONSIDER ABOUT POLITICS ….

  AM EXPECTING RAJINI SIR AFTER “ENDHIRAN” MOVIE..

 23. arul

  //எனது தந்தை கோடு போட்டால் நான் ஹைவே ரோடு போடுவேன்.//hi vijay for your kind info the highway road between namakkal and salem has got damaged in many places.when you and your father will be there.

 24. muhesh

  நமக்கு ஒரு கஷ்டம் வந்தா வருத்தமா தான் இருக்கும். ஆனா அதே கஷ்டம் அடுத்தவர்களுக்கும் சேர்த்து வந்தா நமக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும். இப்போ அரசியல் கட்சி ஆரம்பித்தவர் எத்தனை நாள் தான் ஒத்தையில் கஷ்ட படுவாரு. அவருக்கு துணையா இவன் வந்தா அவருக்கும் ஒரு ஆறுதலா இருக்கும்.

 25. Abdul

  காலையில் கழிவறையில் இருந்து யோசிதிருபரோ CM ஆகனும்னு ……….

 26. venus Group

  dei suna pana nee keravan-a vitte kizha iranga matta idhula vera nee rotuku vanthu poraduviya? Vaichol veeranada nee…………….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *