BREAKING NEWS
Search

அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற சௌந்தர்யா ரஜினி!


பாடம் கற்றுத் தந்த சௌந்தர்யா ரஜினி!

ள்ளிப் படிப்பை முடித்த கையோடு, அடுத்த என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டியது மிக முக்கியம். soundarya1

முன்பெல்லாம் பல மாணவர்கள், தங்கள் படிப்புக் காலம் முடிந்த பிறகு, ‘அய்யோ எனக்கு உரிய நேரத்தில் ஆலோசனை தர யாரும் இல்லாமல் போய்விட்டார்களே’ என்று வருத்தப்படுவதைப் பார்த்திருக்கலாம்.

ஆனால் இன்று அப்படி ஒரு சூழல் இல்லை. பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நாளிதழ்கள் போன்றவை போட்டி போட்டுக் கொண்டு கல்வி ஆலோசனை மையங்கள் மற்றும் எதிர்கால வழிகாட்டுதல் குறித்த ஆலோசனையை இலவசமாக வழங்குகின்றன.

பிரபல ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியாவும் அப்படி ஒரு ஆலோசனை கருத்தரங்கை ‘டைம்ஸ் அவென்யூ’ எனும் பெயரில் திங்கள்கிழமை சென்னையில் நடத்தியது.

சேத்துப்பட்டு சின்மயா அரங்கில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் பங்கேற்றனர்.

நடிப்புத் துறையிலிருந்து முன்னணி நடிகை ஸ்ரேயா சரண் வந்திருந்து, நடிப்பு மற்றும் திரைப்படக் கலை குறித்து மாணவர்களிடம் பேசினார்.

சிங்கப்பூரில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தேவையான பல தகவல்களை, அங்கு செல்வதன் சாதகங்களைச் சொன்னார் மெரிலின் ரூத்.

ஜர்னலிஸம் குறித்து பச்சி காகரியாவும், ஃபேஷன் மற்றும் மாடலிங் பற்றி கொலீன் கானும் பாடம் எடுத்தார்கள்.

அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன, மாணவர்கள் அதை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம், வரவேற்பு மற்றும் வருமானம் என பல விஷயங்களை ஒரு தேர்ந்த ஆசிரியருக்கே உரிய பாவனையில் ஆக்கர் ஸ்டுடியோ எம்டியும், திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் எடுத்துச் சொன்ன விதம் வந்திருந்த மாணவர்களை உற்சாகமூட்டியது.

அனிமேஷன் துறை வரலாறு, சாதாரண அனிமேஷன் எப்படி 3 டி அனிமேஷனாக மாறியது, அனிமேஷன் துறையின் இன்றைய அபார வளர்ச்சி… போன்ற விவரங்கள் மட்டுமல்ல, திரைப்படத் துறையில் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் எந்த அளவு பயன்படுத்தப்படுகிறது, அந்த கோர்ஸ் படிக்க எவ்வளவு செலவு, அந்த செலவை மாணவர்கள் எப்படி சமாளிக்கலாம் என அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் இந்த சூப்பர் ஸ்டார் வீட்டு இளவரசி!

தனது உரைக்கு சிகரம் வைத்தது போல ரஜினியின் சுல்தான் – தி வாரியர் படத்தின் முக்கிய கிளிப்பிங்குகளை திரையிட்டு விளக்கம் சொன்னபோதும், படத்தில் இடம்பெறும் ரஜினியின் பஞ்ச் வசனங்களை சொல்லிக் காட்டியபோதும் வந்திருந்தவர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே போனார்கள் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா…!

இந்த நிகழ்வின் இன்னொரு முக்கிய அம்சம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் இறுதிக் கட்ட விரிவுரை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை வாய்ப்புகள் குறித்த அவரது உரை, மாணவர்களுக்கு மட்டுமல்ல, வந்திருந்த அத்தனை பேருக்குமே உற்சாக டானிக்காக அமைந்தது.

விழாவுக்கு வந்திருந்த சூப்பர் ஸ்டாரின் மனைவி திருமதி லதா ரஜினிகாந்த், சௌந்தர்யாவுடன் இணைந்து அப்துல் கலாமைச் சந்தித்துப் பேசினார்.

ரஜினி என்ற திரையுலக சுல்தானின் மகள் கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தில் பெற்றுள்ள நிபுணத்துவத்தை மெச்சிய டாக்டர் கலாம், அவருக்கு தனது வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்தார்.

-வினோ
21 thoughts on “அப்துல் கலாமிடம் பாராட்டு பெற்ற சௌந்தர்யா ரஜினி!

 1. harisivaji

  Ithu pulla….
  புள்ளைங்கன்னு பெற்றால் இப்படி பெர்ர்கவேண்டும்
  அதுக்கு புண்ணியம் பணிருகனும்

 2. Valluvan

  //கலக்கல் ..வாழ்த்துகள் சௌந்தர்யா//
  //Ithu pulla….
  புள்ளைங்கன்னு பெற்றால் இப்படி பெர்ர்கவேண்டும்
  அதுக்கு புண்ணியம் பணிருகனும்//

  This is what Envazhi expected. Very clever in publishing a news about Soundarya appreciated by Adbul Kalam – an event happened on 22nd Monday just next to publishing an article on Shruthi showing in a bad taste – where the event happened on 18th itself. Envazhi could have posted Shruthis’s news on 19th itself isn’t it. Was there no news between Shruthi’s and Soundarya’s?

  Clear motive. Envazhi please grow.

 3. R.Gopi

  முதலில் சௌந்தர்யாவிற்கு வாழ்த்துக்கள்.

  இன்னொரு விஷயம்…….. என் மனதில் பட்டதை சொல்கிறேன்….யாரும் தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம்…….

  நான் தீவிர ரஜினி ரசிகனாக இருந்தாலும், கமலைபற்றியும், அவரின் மகளை பற்றியுமான ரசனை குறைவான விமர்சனங்களை வரவேற்பதில்லை….

  ரஜினி ரசிகர்கள் ரஜினியை போற்றவும், அவரின் நல்ல பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும் மட்டுமே நேரத்தை செலவிடுமாறு கேட்டுகொள்கிறேன்………

  ரஜினியே கூட, கமல் மட்டுமன்றி (அவர் ரஜினியின் மிக பழைய நண்பர், நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ளார்…..அவர்களுக்குள் முன்பு சில சிறிய / பெரிய சலசலப்புகள் வந்ததுண்டு….. ) அனைத்து சக நடிகர்களையும், பாராட்டுகிறார் அன்றி, தூற்றுவதில்லை…

  ஆகவே, நாமும் ரஜினி அவர்களின் நல்வழில்யில் செல்வோம்…… அடுத்தவர்களை பாராட்ட விட்டால் கூட, குறைந்த பட்சம் தூற்ற வேண்டாமே??

  உடனே, கமல் ரசிகர்கள் ரஜினி பற்றி, தாறுமாறாக பேசுகிறார்களே என்ற எதிர் வாதம் வேண்டாம். இந்த வேண்டுகோள் கமல் ரசிகர்களுக்கும் சேர்த்துத்தான்…..

  ரஜினி ரசிகர்கள் ரஜினியை ரசிக்கட்டும், பாராட்டட்டும்…. கமல் ரசிகர்களும் அதுபோன்றதொரு நிலையை கடைபிடிக்கட்டும்…….

  நன்றி நண்பர்களே……. இந்த பூமியில் வாழும் வெகு சொற்பமான நாளில், அனைவரையும் அரவணைத்து நண்பர்களாக இருக்க குறைந்த பட்சம் முயற்சி செய்வோம்….. ஏனெனில், முயற்சி திருவினையாக்கும்…….

 4. வடக்குப்பட்டி ராமசாமி

  வள்ளுவரே! கொஞ்சம் கவனிச்சிங்களா! ரஜினின்னா நடிப்பு, அப்பறம் அதுக்குள்ள நிறைய (ஸ்டைல், தாத்தா வேஷம்…) சாதனைகள் & தேடல்கள், நிக்கல போய்க்கிடே இருக்காரு!

  சௌந்தர்யாவும் அப்பா வளியிலேன்னு நினைக்குறேன்! அணிமேசன்ள ஆரமிச்சிருக்காங்க, அதிலே நிக்குறாங்க! இன்னும் இதிலே இருந்து மாறலை!
  ….நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும்! எழுத போரடிக்குது!

 5. வடக்குப்பட்டி ராமசாமி

  /*
  இந்த பூமியில் வாழும் வெகு சொற்பமான நாளில், அனைவரையும் அரவணைத்து நண்பர்களாக இருக்க குறைந்த பட்சம் முயற்சி செய்வோம்…
  */
  இல்ல நாங்க சண்டைதான் போடுவோம்! போட்டுகிட்டே இருப்போம்!

  என்னங்க நீங்க பேசுறீங்க, எல்லா இந்துக்கடவுளும் அரக்கன்னு சொல்லி கொஞ்ச பேரோட சண்ட போட்டுத்தான் பெரியாலணங்க!
  அட இயேசுவை எடுத்துக்கங்க, அல்லாவை எடுத்துக்கங்க! எல்லாரும் அப்படிதான்!
  கண்டுபிச்சதுதான் அழிவு ஆயுதம், ஆனா எல்லோரோடவும் அன்போடும் பண்போடும் பழகும் அப்துல் கலாமை, நாம 5 வருச்த்துக்குமேளை ஜனாதிபதிய இருக்கவிடலை….

  ஆனா எங்களை மட்டும் சண்டை போடா கூடாதுன்னு சொல்றீங்க! என்ன கொடுமை சரவணா!

 6. Valluvan

  I fully agree with Gopi. Let me stop this first. I extend both my arms to all Rajini Fans whom I wish to be my friends forever.

  //நன்றி நண்பர்களே……. இந்த பூமியில் வாழும் வெகு சொற்பமான நாளில், அனைவரையும் அரவணைத்து நண்பர்களாக இருக்க குறைந்த பட்சம் முயற்சி செய்வோம்….. ஏனெனில், முயற்சி திருவினையாக்கும்…….//

  Excellent Gopi. Hats off.

 7. Ganesh.S.N.

  //அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் இந்த சூப்பர் ஸ்டார் வீட்டு இளவரசி!//
  Superb.

  Nice Photograph vino sir.

  What a confidence in Soundarya Madam’s face with Dr. APJ sir.

  Great

 8. கிரி

  கோபிக்கு ஒரு ரிப்பீட்டு 😉

  நானும் ரஜினி ஃபேன் தான் ஆனால் இந்த சண்டைகளையும் கேவலமான பின்னூட்டங்களையும் (ரஜினி மற்றும் கமல் இருவர் ரசிகர்களும் சேர்த்து தான்) வரவேற்கவில்லை.

  ரசிகர்களே ஆரோகியமான விவாதங்களில் ஈடுபடுங்க அநாகரீகமாக அல்ல.

  இதை எல்லாம் இப்படி செய்யுறவங்க கேட்க போறதில்லை.. மனசுல பட்டுது சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்…

  விடு ஜூட் மீ த எஸ்கேப்பு 😉

 9. harisivaji

  We all rajini fans are not against kamal or his fans,
  but when ever they are hurting rajini or us we are forced to give it back.
  We are all normal human beings.
  If all are ready to be united.
  Who is against that…
  Lets discuss about some usefull things to society
  or try to develop ourself in many things

 10. Valluvan

  Dear Harisivaji

  Even Kamal Fans would’nt like to have drubbings. But just observe in any of the postings, it will Rajini Fans who start an abuse or ‘Nakkal’ on Kamal or his Kin (Shruthi), which is being retaliated by Kamal Fans. Any comment which is healthy and posted with concern is definitely welcome as every one is subject to criticsm. But the comments should not be in bad taste and hurting. Few of the comments posted by Rajini fans in Shruthi’s Bikini topic is too personal, vulgar and hurting. There is no sign of true concern at all. You may visit it once again and touch your conscience and say, whether those are justified. Unfortunately Envazhi too encourages it.

 11. வடக்குப்பட்டி ராமசாமி

  தெறந்து காற்றது பெர்சனலா? அட என்ன கொடுமை சார்!!!!

 12. harisivaji

  Dear Valluvan..
  Everything remains how all are perceiving it.Views will be differing from eyes to eyes.A Swimmer,A Fishermen,A Boatmen,A normal Person, watching a Sea, will be differing right ?
  Even in our India there are lot of religions and they are having their own culture(Like in Muslims there is one relationship for Marriage and in Hindhus there is another relationship)
  Sometimes Intentionally or it may be coincidence that might have happened just like that..
  even some of your kamal fans may not agree what Shruthi had talked.
  Now also iam not agreed about shruthi’s Statement (Who is going to bother i also know that).
  There are lot of actress who came in Bikini i know that , but none of them wished or in their own willingness acted like that director or the scene required like that or may be some for them (like Silk) money may be the criteria …WHAT IS THE NEED FOR Shruthi ACTING IN BIKNI FOR HER is it money i dont think so….
  Now our Indian Culutre is being attracted towards westernization but India is famous for their own Culture and Heritage May be after some years this may be quite normal but what about our uniqueness …???
  Shall i ask one question
  it may hurts you (if its iam sorry)
  If you care about any girl and you are the one who accompanied and helped in her growth …if she is saying iam ready and eager to expose my____ in public with bikini can u digest that…
  Can u ask the same thing even to any HouseWives or Women who taking care of their family who has daughters in shruthi age…about same shruthi willingness to act in bikini except in front of his father…What they will say ask your or touch your conscience and say???? My dear Valluvan
  Iam not targeting you or any kamalfans…
  when Amala acted,when Silk Acted,……..
  If shruthi acts in Bikni
  how we are all watched earlier same as like we are going to watch
  but at the same time how our mother our sister or any family members felt uncomfortably will happen again
  My only thinking is how as a father Kamal is able digest this he can say its her freedom (as a normal citizen iam not able to accept it)
  We know kamal also has lot of fans he is also respected all over India
  We rajini fans also Respect Kamal and his talent Thats the main reason we are not able to Digest these bullshits (sorry again if u welcomed or praises shruthi in our view its like bullshit )….

  Thanks,
  Hari.Sivaji

 13. Valluvan

  Vadakuppati proves to be the ‘Super clown’ of this forum.

  I mentioned that Comments posted by Rajini’s Fans on Shruthi is personal which is unwarranted. Vadakupatti, please read it once more. If you can’t understand English, get it translated properly from some one. Don’t make a Joker of yourself, since this forum is being viewed world wide.

  Hari Sivaji

  Thanks for the patience in trying to convince. I can understand your concern. But My question is, first let us all try to arrive at one judgement. Is wearing Bikini in Cinema is vulgar or not? If it is yes, then Rajini also should’nt have entertained it for his co-starrer, irrespective of whomever the girl may be. If it is no, then Shruthi’s statement need not draw such controversy.

  My point is, Rajini Fans have used this chance to turn their guns on Shruthi in this issue just because she is daughter of Kamal. Tell me honestly how many Rajini Fans would have commented so vulgarly if some other actress had issued such a statement. Just go back and again read the comments of Rajini’s Fans and tell me if there is a real concern on Shruti wearing a Bikini or atleast there is concern on the Culture. Just this is a chance for them to spit at Kamal and co.

  Leave Cinema. If any one wants to participate in Miss World or Miss Universe competition or even Miss India, they have to definitely walk live in Bikini in front of the Audience and the Juries. Sushmitha Sen, Aishwarya Rai (incidentally Endhiran Heroine) and all other Indian females who participated definitely would have done it. Most importantly their parents also would have been present in the Auditorium. And it is the common norm for all the girls throughout the world, irrespective of their origin. Since they have to don a Bikini, are they bad or whether their Parents have brought them up so badly? If wearing Bikini is that bad, why not Rajini Fans voice their concern against such competitions.

  Just because Shruthi being daughter of Kamal does she deserve such nasty comments from the fans of ‘so called Cultural Godfather’ – Rajini? This is what the Culture they have developed? Tell me, whether will Rajini accept this?

  I have to use your own words back to you//Everything remains how all are perceiving it. Views will be differing from eyes to eyes. A Swimmer,A Fishermen,A Boatmen,A normal Person, watching a Sea, will be differing right?//

 14. வடக்குப்பட்டி ராமசாமி

  சுருதியை நல்லவன்னு சொல்ல இவ்வளவு உழைக்கிரீன்களே…
  உங்க உழைப்ப பாராட்டுகிறேன்!
  இந்த உழைப்ப ஈழத்தமிழர்களின் அவலநிலை பற்றி எழுதுவதற்கோ அல்லது நிறைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் பெயர் வைக்கவோ அல்லது சமூக அக்கறையான கட்டுரைகள் எழுதுவதற்கோ பயன்படுத்துங்கோ! ஒண்ணுமில்லாத இந்த விசயத்துக்கு போய் இவ்வளவு… தேவையா… எடுப்பு சோரா இருக்காதீங்க!

  என்ன போயி காமெடி பீசுன்னு சொல்றீங்களே, நா என்ன சயிண்டிச்ட்னா சொன்னேன்! இல்ல நான் தான் ஏதாவது சீரியசா அடிச்சேனா!

  உங்கள் மீது எமக்கு எந்த கோபமும் இல்லை, எல்லாம் எம் தமிழ் மகள் மீதுதான்! அது சுருதியோ அல்லது எம்மகளோ!

 15. கமல் ரசிகர்கள் thinks not

  நமக்கென்று ஒரு சமூக கட்டமைப்பு இருக்கிறது, அதை இழக்க தயாரில்லை! முடிந்ததைமட்டும் கேட்கிறோம்!

 16. Valluvan

  Adengappa Vadukupatti!

  Neenga oru killadi kittu thaan. Neenga nakkal adikum bodhu ஈழத்தமிழர்களின் அவலநிலை, அல்லது நிறைய புதிய கண்டுபிடிப்புகளுக்கு தமிழ் பெயர் வைக்கவோ அல்லது சமூக அக்கறை pathi, ungalluku znabagam varalaiyaa! Naanga sollum bodhu mattum znabagam vandhudicho! Englisha puringhikka Scientistaa thaan irrukannumnu avasiyam illai. English therinja comedy piece aaga kooda irrukalam. Naan eduppu sora irundhutu poren aana neenga thodupu sora irukaatheenga.

  Friends let us leave with this! We Tamilians let us be proud of all the achievers from our land irrespective of whom we admire. Let us not take sides and fight, since this forum is viewed world wide and show us all as Jokers fighting for nothing.

  We have a wonderful actor Kamal who’s acting abilities can challenge the best in the World.
  We have a Super Star Rajini who can compete with the likes of Jackie Chan in commercial terms.
  We have a Musical Prodigy A R Rahman an Oscar Winner.
  We have Vishwanathan Anand who is the Chess Champion of the World.
  We have Mani Rathnam acclaimed as the best director in India.
  We have Ravi K Chandran the best Cinematographer in India.
  And to crown it all, we have Dr.Abdul Kalam – no need to tell about him.

  And as Vadukupatti said let’s do something constructive for the cause of Sri Lankan Tamils. My request is let us all spread atleast one mail every day to spread the awareness on the sufferings of Sri Lankan Tamils to all our friends, so that it spreads world wide.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *