BREAKING NEWS
Search

அந்த இன்கமிங்கை எறக்கிவிடுங்க சார்…!

ஏர்டெல் கஸ்டமர் கேர் பணியாளரும் ஒரு வாடிக்கையரும் ..!

மீப நாட்களில் யுட்யூப்பில் அதிகம் கேட்கப்பட்ட ஆடியோ க்ளிப் இது. இதில் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் நிஜமாகவே அப்பிராணியா… அல்லது ‘லந்தடிக்கிறாரா’ என்ற ஆராய்ச்சியை விட்டுவிட்டு ‘கேட்டுப் பாருங்கள்..’

இன்னொரு பக்கம் ஏர்டெல்லுக்கு மகா புத்திசாலித்தனமான விளம்பரமும் கூட!

ஒருவேளை இதை ஏர்டெல்காரர்களே உருவாக்கி உலவ விட்டிருப்பார்களோ என்ற சந்தேகமும் உள்ளது. இந்த சந்தேகம் உண்மையாகும் பட்சத்தில், தொலைத் தொடர்பு விதிகளை மீறி்ய குற்றத்தில் அந்த நிறுவனம் சிக்க வாய்ப்புள்ளது.

அதே நேரம், தமிழர்களை  அறியாமையில் உழல்பவர்களாகக் காட்ட முயல்கிறதா ஏர்டெல்? என்ற கேள்வியும் எழாமலில்லை.

-அனுப்பியவர்: ப்ரவீண்




7 thoughts on “அந்த இன்கமிங்கை எறக்கிவிடுங்க சார்…!

  1. vasu

    யாரோ ஏர்டெல் கஸ்டமர் கேரை கலாய்கிறார்கள்..உன்னிப்பாக கேடீர்கலானால்…பேக்க்ரௌண்டில் சிரிப்பு சத்தம் கேட்கிறது…

  2. Valerie

    யாரோ ஏர்டெல் கஸ்டமர் கேரை கலாய்கிறார்கள்..உன்னிப்பாக கேடீர்கலானால்…பேக்க்ரௌண்டில் சிரிப்பு சத்தம் கேட்கிறது…

  3. santhosh

    யாரோ ஏர்டெல் கஸ்டமர் கேரை கலாய்கிறார்கள்.

  4. Sanjai

    இது ஒரு லுல்லாய் ஆடியோ.. கால் ரெகார்ட் செய்யும் போது 2 பேர் பேசறதும் ஒரே மாதிரி தான் கேட்கும். இதில் ஒருவர் பேசுவது சத்தமாகவும் எதிர்முனையில் மெதுவாகவும் கேட்குது.. இதெல்லாம் புரிஞ்சிக்க மூளை இருந்தாலே போதும். டெக்னிகல் அறிவு கூட தேவை இல்லை. இது புரியாம இதுக்கு ஒரு கட்டுரை.. அதுல ஏர்டெல் மேல சந்தேகம்.. போங்கய்யா யோவ்..

  5. ravananan

    ஹலோ பிரதர் அண்ட் சிஸ்டர்
    !!!!!!!!!!!!!!!!!!
    நீங்க ரொம்ப அப்புரானிய இருக்காதிங்க airtel ரொம்ப திருட்டு தேவர் அடியால் மகன் ஓணர் வேலை பார்க்கும் கம்பெனி அதனால் நீங்க உடனே அத மாத்திட்டு வேற மொபைல் கனெக்சன் எடுங்க :::::::::: இல்லேன்னா உங்களுக்கும் இது போல பாதுகாப்பு இல்லாம உங்களுடைய பேச்சை டேப் செய்து அசிங்கம் செய்து விடுவார்கள்
    தப்பி ஓடுங்கள் !!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *