BREAKING NEWS
Search

அடடா… ஹம்ஸா ‘போயிட்டாரே’!

அடடா… ஹம்ஸா ‘போயிட்டாரே’!

ம்ஸா என்றதும் மடிப்பு அம்சா ரேஞ்சுக்கு யாரோ வடிவான பெண் போலிருக்கிறது என்றுதான் பல நாட்கள் வரை தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்கள் பலர் நினைத்திருந்தனர்.ci21408707

ஆனால் நக்கீரனுக்கு ராஜபக்சே சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பிறகுதான் இது வடிவான பெண் அல்ல, கொடிய சிங்கள நச்சுப்பாம்பு என பலருக்குப் புரிந்தது!

சில பிரபல தமிழ்ப் பத்திரிகையாளர்களை விலை பேசி பரபரப்பேற்படுத்தியவர் இந்த ஆசாமி.

இவர் சென்னைக்கும் – கொழும்புவுக்கும் இடையே மிகச் சிறப்பாக ‘குல்லூக பட்டர்’ வேலை பார்த்ததற்குப் பரிசாக பிரிட்டனுக்கான இலங்கை தூதராக பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டார்.

இந்த ஆசாமி போனதில் நிஜமாகவே வருத்தப்பட்டவர்கள் ‘லங்கா ரத்னா’க்களும், டக்ளஸின் கைக்கூலிகளாக சென்னையில் செயல்பட்ட சில பத்திரிகையாளர்களும்தானாம்.

அதைத்தான் குளோபல்தமிழ்செய்திகள் (www.globaltamilnews.net) இணையம் இப்படி கார்ட்டூனாகச் சித்தரித்துள்ளது!




2 thoughts on “அடடா… ஹம்ஸா ‘போயிட்டாரே’!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *