BREAKING NEWS
Search

அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்! – கலாநிதி மாறன்

அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி! – கலாநிதி


சென்னை: அகில இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறார் ரஜினி சார் என்றார் சன் குழும தலைவர் கலாநிதி மாறன்.

எந்திரன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. சன் குழும தலைவர் கலாநிதி மாறன் முன்னிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதனை வெளியிட்டார்.

விழாவில் பேசிய கலாநிதிமாறன், “எந்திரன் படத்தின் ட்ரைலரை தமிழக முதல்வர் கருணாநிதியிடம் போட்டுக் காண்பித்தேன். ட்ரைலரைப் பார்த்துவிட்டு வியந்து பாராட்டினார். முதல்வர் கருணாநிதிக்கு எங்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்துக்கு இந்தியா மட்டுமல்ல. உலகம் முழுவதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் எப்படி வந்திருக்கிறது என்று எல்லாருமே கேட்கிறார்கள். தென்னகத்தின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த், எந்திரன் படம் வெளியாவதற்கு முன்பாகவே ஆல் இந்தியா சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார் (ஹலோ… பாட்ஷாவிலிருந்தே அவர் அகில இந்திய சூப்பர் ஸ்டார்தான்!).

எந்திரன் படத்தின் டிரைலரை என்னை வெளியிட சொன்னார்கள். இதனை நான் வெளியிடுவதை விட எந்திரன் படத்தை உருவாக்கிய ஷங்கர், ரஜினி சார் வெளியிடுவதுதான் சிறந்ததாக இருக்கும்,” என்றார்.

-என்வழி




5 thoughts on “அகில இந்திய சூப்பர் ஸ்டார் ரஜினிதான்! – கலாநிதி மாறன்

  1. Ravanan

    ஆகாய மனிதா….

    அகில உலக சூப்பர் ஸ்டார் ஒன்லி ஒன் ரஜினி…….. இன்னொரு தகவல் ஆகாயத்துக்கும் தலைவரே…

  2. sam

    அப்போ, அகில உலக சூப்பர் ஸ்டார் யாருங்க அப்பு ?
    அதுவும் எங்க சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எங்களுக்கு எங்களுக்கு எங்களுக்கு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  3. Rajmohan.K

    Mr. Kalanithi is highlighting him very much in all his functions related to “Endhiran”.
    Mr. Kalanithi, Mr. Udayanithi and Mr. Dayanithi Azalagiri spoiling Tamil Film Industry.
    Soon they will decide the fortunes of any Hero.

  4. Juu

    /**************************************************************************************************************/
    SuperStar Transforms Program :
    Author : சொம்பரசன் (STR)
    /**************************************************************************************************************/

    Char[] superStar=”RAJINI”;
    Char[] SOMBU=”xxxxxxxx”; //dummy string (auto initialize)
    main()
    {
    if(agilaUlagaSuperstar==”RAJINI”){
    superStar==null;
    printf(“Seat Empty!!! துண்டை போட்டுடவேண்டியதுதான்??நாமளா போட்டாதான் உண்டு “);
    superStar==”SOMBU”;
    printf(”எவ்ளோ பண்ணிட்டோம்,இத பண்ணமாட்டோமா!! Declare பண்ணிட்டோம்ம்ல!!”);
    }
    else{
    printf(“அய்யா!! சாமி!!! துண்டு waiting சாமி”);
    }
    return 0; //However,it should return Zero.
    };

    Compilation Error:
    ———————–
    Line No:3,Char[] SOMBU=”xxxxxxxx”;Compiler error,This variable should not initialized with
    such a decent ‘Bad words’. Try lastest version3.01 for deeper bad words.

    Line No:13,superStar==”SOMBU”;Bad Initialization Error: ஒ___ !!! டேய் சொம்பு!! ஒழுங்க ஓடிடு!! வண்ட வண்டையா திட்ட வச்சிடாத!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *